NextGen Innovation Campus

NextGen Innovation Campus Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NextGen Innovation Campus, Batticaloa.

28/03/2026

நீங்கள் இம்முறை O/L பரீட்சை எழுதியவரா?

உங்களுக்காக காத்தான்குடியில் LCBC Learn English உடன் NextGen Innovation Campus இணைந்து வழங்கும் 3 நாள்
AI, Robotics and IOT Innovation Camp

எதிர்வரும் ஏப்ரல் 3, 4, 5ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த முழுநாள் செயலமர்வில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்ய கீழுள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Eng. Y.L. Fayas +94 77 505 3891

எமது WhatsApp குழுவில் இணைய,
https://chat.whatsapp.com/GEvIoiv4LBkBYznMJLm8Rs

ஆரம்பத்திலேயே பதிவு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி காத்திருக்கிறது.

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான மாணவர்களே இணைத்துக் கொள்ளப்படுவர். இவ்வரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்! உங்கள்



LCBC Learn English

Robot ஒன்றை உருவாக்க AI மற்றும் IOT இன் அடிப்படைகளை அறிய கற்றுக்கொள்ள வேண்டுமா?உங்களுக்காக காத்தான்குடியில் LCBC Learn E...
26/03/2026

Robot ஒன்றை உருவாக்க AI மற்றும் IOT இன் அடிப்படைகளை அறிய கற்றுக்கொள்ள வேண்டுமா?

உங்களுக்காக காத்தான்குடியில் LCBC Learn English உடன் NextGen Innovation Campus இணைந்து வழங்கும் 3 நாள்
AI, Robotics and IOT Innovation Camp 2026.

எதிர்வரும் ஏப்ரல் 3, 4, 5ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த முழுநாள் செயலமர்வில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்ய கீழுள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Eng. YL Fayas +94 77 505 3891

முன் பதிவு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி காத்திருக்கிறது.

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான மாணவர்களே இணைத்துக் கொள்ளப்படுவர். இவ்வரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்!

எமது WhatsApp குழுவில் இணைய comment இல் உள்ள link இனை கிளிக் செய்யவும்.

🎨 ART CLASSES FOR ALL LEVELS🟡 Ages: Above 6+🎯 COURSES✏️ Basic Drawing & Sketch (12 hrs)🎨 Colouring & Painting (15 hrs)🖊 ...
25/03/2026

🎨 ART CLASSES FOR ALL LEVELS

🟡 Ages: Above 6+

🎯 COURSES
✏️ Basic Drawing & Sketch (12 hrs)
🎨 Colouring & Painting (15 hrs)
🖊 Pencil Portrait (15 hrs)
🖼 Portrait Painting (15 hrs)
🚀 Advanced (15 hrs)
* Art Styles
* Digital Painting

✨ WHAT YOU GET
✔ Step-by-step guidance
✔ Beginner friendly
✔ Create your own artwork
✔ Fun & creative learning

🎁 OFFERS
🎨 Free Art Materials
🔥 First 5 – 20% OFF

👨‍🏫 INSTRUCTOR
Mr. Goabi Ramanan P
18+ Years Experience

📍 LOCATION
NextGen Innovation Campus
Batticaloa

📞 075 787 7633 / 075 680 0519

🚀 JOIN NOW
🔥 Limited Seats Available

📲 Join WhatsApp:
https://chat.whatsapp.com/BHdzRhi2Uqn2bK3qOLgN5h

🎨 🎨

22/03/2026

🚀 Day 1 Highlights – A Powerful Start at NextGen Innovation Campus!

We’re excited to share the incredible beginning of our workshop at NextGen Innovation Campus! 💡 Day 1 was filled with energy, curiosity, and hands-on learning experiences that set the tone for an inspiring journey ahead.

But don’t just take our word for it - hear directly from our students! 🎤
This video captures real testimonials from participants, sharing what they learned and how they felt on their first day.

✨ What made Day 1 special:

Practical, hands-on learning with real components
Interactive sessions that made complex ideas simple
A collaborative and engaging learning environment
Confidence-building through real-world exposure

🌍 Our Vision
At NextGen Innovation Campus, our vision is to empower the next generation with future-ready skills, creativity, and innovation - shaping individuals who can confidently face tomorrow’s technological world.

🔥 Ready to upgrade your skills?
If you’re passionate about learning and want to grow, this is your opportunity.

👉 Join us and become part of the NextGen journey.
Limited seats available - secure your spot today!

25/02/2026

Step into the world of smart technology and transform your ideas into real AI + IoT projects through hands-on innovation.

Discover • Train • Build
AI + IoT Hands-On Workshop

📅 26, 27 & 28 February 2026
⏰ 9.00 AM – 4.00 PM
📍 NextGen Innovation Campus, Batticaloa
👦 Age 10+

🔗 Register Now:
https://forms.gle/K7Y525aeMQGq8Upw5

📞 For More Details: 075 787 7633 | +94 75 680 0519

Limited Seats Available

24/02/2026

Step into the world of smart technology and transform your ideas into real AI + IoT projects through hands-on innovation.

Discover • Train • Build
AI + IoT Hands-On Workshop

📅 26, 27 & 28 February 2026
⏰ 9.00 AM – 4.00 PM
📍 NextGen Innovation Campus, Batticaloa
👦 Age 10+

🔗 Register Now:
https://forms.gle/K7Y525aeMQGq8Upw5

📞 For More Details: 075 787 7633 | +94 75 680 0519

Limited Seats Available

Step into the world of smart technology and transform your ideas into real AI + IoT projects through hands-on innovation...
22/02/2026

Step into the world of smart technology and transform your ideas into real AI + IoT projects through hands-on innovation.

Discover • Train • Build
AI + IoT Hands-On Workshop

PROGRAM HIGHLIGHTS

DAY 01 – FOUNDATION
• Electricity
• Electronics
• Arduino
• Coding
• IoT

DAY 02 – TRAIN
• AI Basics
• Data
• Models
• Practice
• Testing

DAY 03 – BUILD
• AI + IoT Integration
• Smart Systems
• Projects
• Demo

📅 26, 27 & 28 February 2026
⏰ 9.00 AM – 4.00 PM
📍 NextGen Innovation Campus, Batticaloa
👦 Age 10+

🔗 Register Now:
https://forms.gle/K7Y525aeMQGq8Upw5

📞 For More Details: 075 787 7633 | +94 75 680 0519

Limited Seats Available

03/02/2026

🚀 Learning by Doing at NextGen Innovation Campus

This isn’t just theory.

Our robotics students are:
🔧 Building real circuits
🤖 Working hands-on with robots
🧠 Understanding how technology actually works

In this video, one of our students shares what they’ve learned so far - and you’ll also see real moments from our hands-on project sessions.

If you want your child to create, not just watch…
This is where it starts.

📍 Robotics Classes Now Open
📩 DM us to enroll | Limited seats available
📞 Call / WhatsApp: 0756800519 | 0757877633

🎻 NextGen’s VIOLIN CLASSES – Classical to Cinema Style 🎻Classes conducted by an expert & experienced violinist✔ Small gr...
28/01/2026

🎻 NextGen’s VIOLIN CLASSES – Classical to Cinema Style 🎻

Classes conducted by an expert & experienced violinist
✔ Small groups (maximum 3 students per group)
✔ 8 classes per month
✔ Music guide will be provided
✔ Monthly fee: LKR 3,500 per student

📅 Class Start Date: February 1st, 2026 (Thaipusam)
⏰ Time: 10:30 AM

📝 Registration Form:
👉 https://forms.gle/EKTT3cU7cAGb2eoL9

📲 Official WhatsApp Group (Updates & Announcements):
👉 https://chat.whatsapp.com/CLaRU3L6UTlBOqJwQDmdKD

🎶 Limited seats available.

🤖 உங்கள் பிள்ளைகளை கண்டுபிடிப்பாளர்களாக்கும் ரோபோட்டிக்ஸ் வகுப்புகள் 🚀(தரம் 1 – 4 மாணவர்களுக்கு)✅ உங்கள் குழந்தைக்குதொழி...
21/01/2026

🤖 உங்கள் பிள்ளைகளை கண்டுபிடிப்பாளர்களாக்கும் ரோபோட்டிக்ஸ் வகுப்புகள் 🚀
(தரம் 1 – 4 மாணவர்களுக்கு)

✅ உங்கள் குழந்தைக்கு
தொழில்நுட்பம் + கற்பனை + செயல் அனுபவம்!

NextGen Innovation Campus வழங்கும்
👧🧒 குழந்தைகளுக்கான சிறப்பு ரோபோட்டிக்ஸ் பயிற்சி

✨ இந்த வகுப்பில் குழந்தைகள் கற்றுக்கொள்ளப் போவது:
🔹 ரோபோட் என்றால் என்ன?
🔹 எளிய எலக்ட்ரானிக்ஸ் அடிப்படைகள்
(LED, Motor, switch)
🔹 ரோபோட் அமைத்தல் (Hands-on Practice)
🔹 Block-Based Coding (Visual Coding – டைப்பிங் தேவையில்லை)

📍 இடம்: 11/5 Station Road, NextGen Innovation Campus, Batticaloa (அகிலா ஹார்ட்வெயாருக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில்)
📅 தேதி: 01 February 2026
⏰ நேரம்: மாலை 4.00 – 5.30

🎯 மொத்தம் 20 மாணவர்கள் மட்டும்
🎁 Early Bird Offer – 20% தள்ளுபடி
🗓 25 ஜனவரி முன் பதிவு செய்தால் மட்டும்

👉 இப்போது பதிவு செய்ய:
🔗 https://forms.gle/dcdgk7Dsk79fC1WR7

📱 வாட்ஸ்அப் குழுப் இணைப்பு (Info & Updates):
🔗 https://chat.whatsapp.com/GFIBqFFvSfE36UfJEMRmc7

📞 மேலும் தகவல்களுக்கு:
+94 76 2646 376 | +94 75 787 7633

உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் உறவுகளுக்கு இனிய தைப்பொங்கல் தமிழர்  திருநாள் நல்வாழ்த்துகள்!✨🌾
15/01/2026

உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் உறவுகளுக்கு இனிய தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!✨🌾

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when NextGen Innovation Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share