ATIT Institute

ATIT Institute good education for better future

06/06/2026
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் முன்னேற்றம் விரும்புவோருக்கான பகுதி நேர கற்...
06/06/2026

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் முன்னேற்றம் விரும்புவோருக்கான பகுதி நேர கற்கை நெறிகள் ஆரம்பமாகின்றன!
📚 Courses Available
✅ English
✅ Sinhala
✅ Information Technology (IT)
✅ Computerized Accounting
🕒 வேலை மற்றும் கற்கையை இணைத்துச் செல்லும் வசதியான நேர அட்டவணை
🏢 ATIT INSTITUTE
📞 075 7694 262
📍 இன்றே பதிவு செய்யுங்கள்!
உங்கள் கல்வியும் தொழில் வளர்ச்சியும் எங்களுடன் தொடரட்டும். 🎓✨

📚🌟 சிறுவர்களுக்கான English & Sinhala Classes 🌟📚👧🧒 உங்கள் குழந்தையின் மொழித் திறனை இன்றே மேம்படுத்துங்கள்!✅ English Readi...
01/06/2026

📚🌟 சிறுவர்களுக்கான English & Sinhala Classes 🌟📚
👧🧒 உங்கள் குழந்தையின் மொழித் திறனை இன்றே மேம்படுத்துங்கள்!
✅ English Reading & Writing
✅ Spoken English
✅ Sinhala Reading & Writing
✅ Fun Activities & Games
✅ Individual Attention
✅ Small Group Classes
🎯 வயது: 5 – 15
🎯 ஆரம்ப நிலையிலிருந்து கற்பிக்கப்படும்
🎯 நம்பிக்கையுடன் பேசவும் எழுதவும் பயிற்சி
📖 குழந்தைகளுக்கேற்ற எளிய கற்பித்தல் முறைகள்
🎨 விளையாட்டுகள், கதைகள் மற்றும் செயற்பாடுகள் மூலம் கற்றல்
📍 நேரடி வகுப்புகள்
📞 மேலதிக தகவல்களுக்கு 075 769 4262 தொடர்புகொள்ளுங்கள்
✨ "இன்றைய கல்வி, நாளைய வெற்றி!" ✨
English மற்றும் Sinhala மொழி கற்றல் சிறுவர்களின் தொடர்பாடல், வாசிப்பு மற்றும் எழுதும் திறன்களை மேம்படுத்த உதவுகின்றது

15/05/2026
15/05/2026
13/05/2026
  INSTITUTE    OL AL.  NVQ LEVEL 4  NVQ LEVEL 3  IN ENGLISH  IN SINHALA  IN COMPUTER BASED ACCOUNTING  IN ONE KIDS CAMP ...
11/05/2026

INSTITUTE

OL AL.

NVQ LEVEL 4
NVQ LEVEL 3
IN ENGLISH
IN SINHALA
IN COMPUTER BASED ACCOUNTING
IN ONE KIDS CAMP (basis computer basic English & basic sinhala)

6 months course work 6 months ojt
Flexible payable

அனைவருக்கும் கல்வி.
சிறந்த ஆளுமை மிக்க விரிவுரையாளர்கள்.
ஒவ்வொரு மாணவரையும் விசேட கண்காணிப்பு.
ஒருவருக்கு ஒரு கணினி வீதம் வழங்கப்படும்
ஒவ்வொரு பாடத்திற்கும் 40 இற்கு மேற்பட்ட பிரயோக தாள்கள் .(Practical sheets)
இலகு தவணை கட்டணங்கள்
கற்கை நெறி முடிவில் 6 மாத கால பயிற்சி.
விசேடமாக அடிப்படை ஆங்கில மற்றும் சிங்கள பயிற்சி.
தொழில் வழிகாட்டால் எதிர்கால தேவை கருதி வழங்கப்படும்.
ATIT INSTITUTE
0757694262
0750879741

Address

No49A, Padukaddar Road, Navatkudah
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATIT Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share