Inuvil Public Library I.C.T Center

Inuvil Public Library I.C.T Center IT Center of Inuvil Public Library

01/01/2026
25/11/2025
23 .11. 2025 தினக்குரல் பத்திரிகையில் இருந்து
23/11/2025

23 .11. 2025 தினக்குரல் பத்திரிகையில் இருந்து

17/11/2025

இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப மையத்தில் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நிகழ்நிலை வசதி

2024 (2025) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (MOE) தெரிவித்துள்ளது.

மாணவர்கள் விண்ணப்பங்களை இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப மையத்தில்
நவம்பர் 18திகதியிலிருந்து தினமும் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை விண்ணப்பிக்க முடியும் மேலதிக தகவல்களுக்கு

0770737919
0212241930

குறிப்பு
மாணவர்கள் கவனத்திற்கு ….

👉🏿 உ/த பரீட்சை சுட்டென் (Index no A/L Exam)

👉🏿 ச/த பரீட்சை சுட்டென் (Index no O/L Exam) (சாதாரண தர பரீட்சைக்கு எத்தனை தடவைகள் தோற்றியிருப்பினும் அத்தனை தடவைகளுக்குமுரிய சுட்டிலக்கம்)

👉🏿 தாய்/தந்தை/பாதுகாவலர் தேசிய அடையாள அட்டை இலக்கம் (N.I.C NO)

👉🏿 பாடநெறி (Course) தெரிவு

👉🏿 ⁠மாவட்டம் (மாவட்டத்தில் இருக்கும் காலம்)

ஆகியவற்றை தவறாது கொண்டு வரவும்

அந்தவகையில் நாடளாவிய ரீதியில் உள்ள 19 தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் கற்கை நெறியைத் தொடர்வதற்கு மாணவர்கள் விணண்ப்பிக்க முடியும்.

அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் தங்களுக்கு பொருத்தமான கல்வியியற் கல்லூரிகளை தெரிவுசெய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.jaffnavision.com/2025/09/blog-post_2.html?m=1
28/09/2025

https://www.jaffnavision.com/2025/09/blog-post_2.html?m=1

2024 /2025 கல்வி ஆண்டுக்குரிய பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பங்களைப் பல்கலைக்கழ...

01.09.2025 உதயன் பத்திரிகையிலிருந்து…..
01/09/2025

01.09.2025 உதயன் பத்திரிகையிலிருந்து…..

30/08/2025

**பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான நிகழ்நிரல் இரண்டாவது விண்ணப்ப (2nd Registration ) வசதி **

2024 /2025 கல்வி ஆண்டுக்குரிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பங்களை இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப மையத்தில்
செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து தினமும் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை விண்ணப்பிக்க முடியும் மேலதிக தகவல்களுக்கு
0779775650
0770737919
0774431851
0212241930

குறிப்பு
மாணவர்கள் கவனத்திற்கு ….

👉🏿 உ/த பரீட்சை சுட்டென் (Index no A/L Exam)

👉🏿 தேசிய அடையாள அட்டை இலக்கம் (N.I.C NO)

👉🏿 இலங்கை வங்கியில் பணம் செலுத்திய துண்டு அல்லது நிகழ்நிரல் (Online )மூலம் பணம் செலுத்தக்கூடிய வசதிகள் இருப்பின் பணம் செலுத்தும் அட்டை (ATM Card) வசதியுடன் வரவும்.

👉🏿 முதல் விண்ணப்ப படிவம் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரியுடன் முதல் படிவத்தில் உள்நுழைய கொடுக்கப்பட்ட கடவுச்சொல்(password )

👉🏿 முதல் விண்ணப்ப படிவம் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் கூடிய கைத்தொலைபேசி
ஆகியவற்றை தவறாது கொண்டு வரவும்

13.05.2025 உதயன் பத்திரிகையிலிருந்து
14/05/2025

13.05.2025 உதயன் பத்திரிகையிலிருந்து

22/04/2025

Address

Inuvil

Telephone

+94212241930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inuvil Public Library I.C.T Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inuvil Public Library I.C.T Center:

Share