02/04/2026
#எதிர்காலத்தை நோக்கி ஒரு படி!
இடம்: #ஓமந்தை, #வவுனியா.
திகதி: 02.04.2026
வவுனியா, #ஓமந்தை பகுதியில் #சமுர்த்தி #சந்தைப்படுத்தல் #அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் "அஸ்வெசும" பயனாளிக் #குடும்பங்களைச் சேர்ந்த #இளைஞர் யுவதிகளுக்கான #விசேட #தொழில் #வழிகாட்டல் (Career Guidance) #கருத்தரங்கு இனிதே நடைபெற்றது.
இளைஞர் #யுவதிகளின் #வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சரியான #தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்கவும் #வழிகாட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.
இந்நிகழ்வில் #திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் ரீதியில் #வளவாளராகக் கலந்துகொண்டு #ஆலோசனைகளை வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
Divisional Secretariat Vavuniya
#ஓமந்தை