Paradise Communication

Paradise Communication All kinds of technical services in one location.

📢 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு 📢🎓 தங்கள் டிசி (Transfer Certificate) மற்றும் மார்க் சீட்கல்லூரிகளில் சமர்ப்பிப்பதற...
13/08/2025

📢 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு 📢

🎓 தங்கள் டிசி (Transfer Certificate) மற்றும் மார்க் சீட்
கல்லூரிகளில் சமர்ப்பிப்பதற்கு முன்பு,
கலர் ஜெராக்ஸ் & ஸ்கேன் காப்பி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

✅ முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்!
📍 பாரடைஸ்
📞 94433 16661

"நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மீண்டும் சலுகை" ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய இரண்டு நாட்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்...
09/04/2024

"நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மீண்டும் சலுகை"
ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய இரண்டு நாட்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்
பாரடைஸ்
9443316661

அன்பு நண்பர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தங்கள் பாரடைஸ் நிறுவனங்கள் நன்றிகளுடன்...  நமது அறந்தாங்கி நகரம் தனிப்பயற்ச...
19/03/2024

அன்பு நண்பர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தங்கள் பாரடைஸ் நிறுவனங்கள் நன்றிகளுடன்...

நமது அறந்தாங்கி நகரம் தனிப்பயற்சிகளில் பல சாதனைகள் கண்ட மற்றும் சாதனையாளர்களை உருவாக்கிய நகரம்...

உங்கள் பாரடைஸ் நிறுவனத்தின் அடுத்த முயற்சியாக கணினி மற்றும் தனிப்பயிற்சிகளுக்கென்று பிரத்யேக நிறுவனமாக பாரடைஸ் இ-சேவை மற்றும் கல்வி மையம் அறந்தாங்கி பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் உள்ள எம்எம் காம்ளக்ஸில் வருகின்ற 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. அனைவரும் காலம் கருதி தயவுகூர்ந்து இதை எனது நேரடி அழைப்பாக ஏற்றுக்கொண்டு. திறப்புவிழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.

வளர்ந்த நகரங்களுக்கு நிகரான ஸ்போகன் இங்கிலீஸ் மற்றும் கணினி பயிற்சியை வழங்க இருக்கிறது தங்கள் பாரடைஸ்...

தங்கள் மேலனா ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
கபார்கான்
9443316661

13/02/2024
13/02/2024
RTE கட்டாயகல்வி உரிமைச்சட்த்தின் கீழ் இலவச எல்கேஜி அட்மிசனுக்கு இன்னும் சில தினங்களில் அறிவிப்புகள் வரஇருக்கிறது. எனவே ப...
06/04/2022

RTE கட்டாயகல்வி உரிமைச்சட்த்தின் கீழ் இலவச எல்கேஜி அட்மிசனுக்கு இன்னும் சில தினங்களில் அறிவிப்புகள் வரஇருக்கிறது. எனவே பெற்றோர்கள்

சாதிச்சான்றிதழ்
வருமானசான்றிதழ்
இருப்பிடசான்றிதழ் போன்ற சான்றிதழ்களை உடனடியாக விண்ணப்பித்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள் 01.08.2018 முதல் 31.07.2019 பிறந்த குழந்தைகளுக்கு இந்த ஆண்டு 2022 விண்ணப்பிக்கலாம்

🌍பாரடைஸ் இ-சர்வீசஸ்🌏
🏬3/3 முஹைதீன் ஆண்டவர் காம்ப்ளக்ஸ்
பெரிய பள்ளிவாசல் அருகில்
ஆ.கோவில் ரோடு
அறந்தாங்கி-614616
☎04371-221661
📧 [email protected]

தாங்கள் OBC சான்றிதழ் வைத்திருந்தால் 31.03.2022 தேதியோடு  காலாவதி ஆகிவிடும். நீட் மற்றும் மத்திய அரசு பல்கலைகழகங்களில் ப...
06/04/2022

தாங்கள் OBC சான்றிதழ் வைத்திருந்தால் 31.03.2022 தேதியோடு காலாவதி ஆகிவிடும். நீட் மற்றும் மத்திய அரசு பல்கலைகழகங்களில் படிக்க OBC சான்றிதழ் அவசியம் உடனடியாக விண்ணப்பித்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்

🌍பாரடைஸ் இ-சர்வீசஸ்🌏
🏬3/3 முஹைதீன் ஆண்டவர் காம்ப்ளக்ஸ்
பெரிய பள்ளிவாசல் அருகில்
ஆ.கோவில் ரோடு
அறந்தாங்கி-614616
☎04371-221661
📧 [email protected]

https://youtu.be/xDmfDY-Swko
26/08/2021

https://youtu.be/xDmfDY-Swko

மத்திய அரசு அறிவித்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர் பதிவில் பதிவு செய்து 2 லட்சம் ரூபாய் விபத்துக்காப்பீடை இலவசமா....

https://youtu.be/o9wj5L2b0Swஅரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அனைத்து பொறியியல் கல்லூகளுக்கான விண்ணப்பங்கள் துவங்கிவிட்ட...
27/07/2021

https://youtu.be/o9wj5L2b0Sw

அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அனைத்து பொறியியல் கல்லூகளுக்கான விண்ணப்பங்கள் துவங்கிவிட்டது

https://youtu.be/NTvt1yzF97gமுதல் பட்டதாரி சான்றிதழ். பாரடைஸ் இ-சர்வீசஸ்அறந்தாங்கி
27/07/2021

https://youtu.be/NTvt1yzF97g

முதல் பட்டதாரி சான்றிதழ்.

பாரடைஸ் இ-சர்வீசஸ்
அறந்தாங்கி

முதல் பட்டதாரி சான்றிதழை தகுதியான மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து சான்றிதழை பொற்றுக்கொள்வது அவர்களுக்கு க.....

https://youtu.be/ZRS_Td4P58Iவருமான சான்றிதழ்இருப்பிட சான்றிதழ்வகுப்பு சான்றிதழ்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்கள...
23/07/2021

https://youtu.be/ZRS_Td4P58I

வருமான சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்
வகுப்பு சான்றிதழ்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்கள்

பாரடைஸ் இ-சர்வீசஸ்
அறந்தாங்கி

வருமான வகுப்பு இருப்பிட பிறப்பிட சான்றிதழ்கள் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்கள் இதில் தரப்பட்....

Address

Shop No : 4, , 3/3 Mohideen Andavar Complex, AVK Road
Arantangi
614616

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

9443316661

Alerts

Be the first to know and let us send you an email when Paradise Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category