Internet Cafe

Internet Cafe INTERNET CAFE is a channel meant for Techincal Job Updates, Career Guidance, and Science & Technical

200 யூனிட் இலவசம் மின்சாரம் GO!
10/05/2026

200 யூனிட் இலவசம் மின்சாரம் GO!



தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை 2026 – 2027.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன...
07/05/2026

தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை 2026 – 2027.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று (7/5/2026) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 7 முதல் மே 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இளநிலைப் பட்டப்படிப்பு (UG) – முதலாம் ஆண்டு சேர்க்கை:

விண்ணப்பம் தொடக்கம்: 07.05.2026
விண்ணப்பம் முடிவு: 29.05.2026

மக்களே ரிசல்ட் பார்க்க தயாரா..!!இந்த அறிவிப்பு Election Commission of India (இந்திய தேர்தல் ஆணையம்) வெளியிட்ட முக்கிய தக...
05/05/2026

மக்களே ரிசல்ட் பார்க்க தயாரா..!!

இந்த அறிவிப்பு Election Commission of India (இந்திய தேர்தல் ஆணையம்) வெளியிட்ட முக்கிய தகவல் ஆகும்.

🗳 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
தமிழகம் உட்பட பல மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

Live Result :- https://internetcafeweb.in/tnla-election-result-live/

03/05/2026

ஜனநாயகம் வென்றது...!வரலாற்று சாதனை படைத்த தமிழக வாக்காளர்கள்!தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலே முதல் முறையாக 82.24% வாக்...
23/04/2026

ஜனநாயகம் வென்றது...!

வரலாற்று சாதனை படைத்த தமிழக வாக்காளர்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலே முதல் முறையாக 82.24% வாக்குகள் பதிவு.

Get More Election Updates Follow Us

https://www.instagram.com/internetcafetamil?igsh=MWFzcTZnbjFpcXYybQ==

UGC-NET December 2025 certificate issued from today onwards in the official NTA website
23/04/2026

UGC-NET December 2025 certificate issued from today onwards in the official NTA website

19/04/2026

RTE Admission | How to Apply RTE Admission Application | இலவச பள்ளி சேர்க்கை எப்படி விண்ணப்பிப்பது.?

Apply Link :- https://rteadmission.tnschools.gov.in/home

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗠𝗘 𝗢𝗡 :-
📩 Telegram : https://bit.ly/3lOiRlt
📸 Instagram : https://bit.ly/3K7oTaq
📻 Facebook : https://bit.ly/3LSyOld
📰 Website : https://www.internetcafeweb.in
🔴 Whatsapp : https://whatsapp.com/channel/0029VaAvpb6JZg44MKNpqk3z

RTE (Right to Education) மூலம் உங்கள் குழந்தைக்கு இலவசமாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெறுவது எப்படி என்று தெரியுமா?

இந்த வீடியோவில் நீங்கள் அறிந்து கொள்ளப் போவது:
👉 RTE Admission என்ன?
👉 யார் விண்ணப்பிக்கலாம்?
👉 ஆன்லைனில் எப்படி Apply செய்வது?
👉 தேவையான Documents என்ன?
👉 முக்கிய தேதிகள் என்ன?
👉 Selection Process எப்படி நடக்கும்?

📌 RTE மூலம் 25% seats இலவசமாக வழங்கப்படும்.
📌 LKG / Class 1க்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் – உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும் முக்கிய தகவல்கள் இதில் உள்ளன.

👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யவும்
🔔 Channel Subscribe செய்து Bell icon அழுத்தவும்
📢 இந்த தகவலை மற்றவர்களுக்கும் Share செய்யவும்.

*தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்து...
13/04/2026

*தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.*
>
>
>
APPLY LINK :- https://internetcafeweb.in/tn-edii-providing-advanced-tailoring-with-new-techniques-training-2026/

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை (TN Stationery and Printing Department) அரசு அலுவலகங்களுக்கு தேவையான அ...
12/03/2026

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை (TN Stationery and Printing Department) அரசு அலுவலகங்களுக்கு தேவையான அச்சிடும் பணிகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் அலுவலகப் பொருட்கள் வழங்கும் முக்கிய துறையாக செயல்பட்டு வருகிறது.

தற்போது இங்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவியாளர் ஆஃப்செட் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர், மெக்கானிக், எலக்ட்ரிக் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு காணலாம்.

APPLY LINK :- https://internetcafeweb.in/tn-stationery-and-printing-department-recruitment-2026-apply-now/

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Internet Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category