03/11/2026
"Only the paranoid survive." - Andy Grove
RAM INFOTECH Director-ஆ, இதை நான் பயமா பார்க்கல, ஒரு daily habit-ஆ தான் பார்க்கறேன்.
ஒவ்வொரு வருஷமும் laptop-ல புது chip, புது board, புது SSD வருது, அதோட புது problems-உம் வருது. நாம comfortable-ஆ இருந்துட்டா, பின்னாடி போயிடுவோம்.
அதனால எங்க branches-ல நாங்க தினமும் எங்களையே கேட்டுக்கறோம்:
- Latest models-க்கு எங்க technicians-க்கு சரியான training இருக்கா?
- AI tools, automation use பண்ணி customer-க்கு இன்னும் வேகமா reply பண்றோமா?
- எங்க repair, data recovery methods இன்னும் best-ஆ இருக்கா?
- இந்த வாரம் ஒரு விஷயத்தையாவது better-ஆ பண்ண முடியுமா?
2007-ல இருந்து, இந்த habit தான் Chennai முழுக்க எங்களை கத்துக்கிட்டே வளர வெச்சிருக்கு.
உங்க business comfortable ஆகாம இருக்க நீங்க என்ன பண்றீங்க?