21/02/2022
Joinmygroups
Find and join WhatsApp groups by category, language, location and keywords. A complete directory for all WhatsApp groups.
Launched on 22.2.2022 2:22:22
❇️ அனைத்து வாட்சப் குழுக்களையும் அவற்றின் வகை, மொழி, இடம், கீவேர்டுகள் போன்றவற்றை வைத்து நமக்கு பிடித்த வாட்சப் குழுக்களைத் தேடி இணைந்து கொள்ளலாம்.
❇️ குழுவின் காரணம், விதிமுறைகள், எவற்றைப் பகிரலாம், பகிரக் கூடாது, யார் இணையலாம், இணையக் கூடாது போன்ற பல்வேறு விவரங்களைப் பார்த்து விட்டு குழுவில் இணையலாம்.
❇️ பிடித்த குழுக்களை ஃபேவரைட்டில் சேர்த்து வைக்கலாம். லைக் செய்வது, ஷேர் செய்வது, குழு அட்மினை ஃபாலோ செய்வது போன்ற எண்ணற்ற ஆப்ஷன்கள் உள்ளன.
❇️ அனைவரும் வாட்சப்பில் வெரிஃபிக்கேசன் செய்துதான் குழுக்களை உருவாக்கவோ இணையவோ செய்வதால் தேவையற்ற ஸ்பேம் இருக்காது. தவறான நபர்களை அனைத்து குழுக்களில் இருந்தும் கூட ப்ளாக் செய்யவும் முடியும்.
❇️ TNPSC Group 1, TNPSC Group 2 என ஒரே பெயரில் பல குழுக்களை ஒரு அட்மின் நிர்வகிக்கும்போது ஒரே நபர் அனைத்து குழுக்களிலும் இணைவது தவிர்க்கப்படும்.
❇️ மேலே உள்ளவாறு பல குழுக்களை ஒரு அட்மின் நிர்வகிக்கும்போது, ஒரு குழுவில் அதிகபட்ச உறுப்பினர்கள் (255) சேர்ந்தவுடன் அதன் அட்மின் வாட்சப்பில் அடுத்த குழுவை உருவாக்குவார். ஆனால் முன்பெல்லாம் இந்த புதிய லிங்க்கை திரும்பவும் எல்லோருக்கும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். பழைய லிங்க் பயனற்றது ஆகிவிடும். ஆனால் Joinmygroups-இல் ஒரே ஒரு குழுவை உருவாக்கி, தற்சமயம் காலியாக உள்ள வாட்சப் குழு எதுவோ அதன் வாட்சப் லிங்க்கை மட்டும் Joinmygroups-இல் போட்டு வைக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்து கொள்ளலாம். இந்த லிங்க் நிரந்தரமானது.
❇️ இந்த நிரந்தரமான லிங்க்கை எல்லோருக்கும் அனுப்பிக் கொள்ளலாம். ஒரு குழு நிரம்பியவுடன் புதிய வாட்சப் குழு லிங்க்கை குழு அட்மின் அப்டேட் செய்து விடுவார்கள். எனவே ஏற்கெனவே அனுப்பிய அதே நிரந்தர லிங்க் மூலம் எத்தனை பேர் வேண்டுமானாலும் அடுத்தடுத்த குழுக்களில் சேரலாம். இதன்மூலம் Business purpose, Social Media, YouTube, College Students, Website-இல் வாட்சப் குழுக்களை போட்டு வைப்பது என பல்வேறு தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கூட ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களின் மூலம் ஒரே ஒரு லிங்க்கை வைத்து மிகவும் எளிதாக நிர்வகிக்க முடியும்.
உங்களுக்கு தெரிந்த அனைத்து குழுக்களுக்கும் இந்த பயனுள்ள தகவலை அனுப்பி உதவுங்கள். நன்றி!
Find and join all WhatsApp groups by category, language, location and keywords. A complete directory for WhatsApp groups.