DRIVE TECHNOLOGIESS

DRIVE TECHNOLOGIESS Computer, Laptop Sales & Service, Home Loan,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ரூ.01,05,000/- பரிசு வெல்வதற்கான வாய்ப்பை  தமிழ்நாடு இளைஞர் கட்சி கொடுக்க...
29/09/2024

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ரூ.01,05,000/- பரிசு வெல்வதற்கான வாய்ப்பை
தமிழ்நாடு இளைஞர் கட்சி கொடுக்கிறது.

இந்த ஆண்டு மதிப்பிற்குரிய ஐயா APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு எங்கள் நாயகன் அப்துல் கலாம் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

🎁🎉💐 பரிசு 1,05,000 ரூபாய் ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான
🎤 தமிழ்நாடு இளைஞர் கட்சி நடத்தும் மாபெரும் பேச்சு போட்டி! 🎤

இந்த லிங்க் மூலம், போட்டியின் விதிகள், வழிமுறைகள், மற்றும் வீடியோ பதிவிடும் வழிவகை பின்பற்றி பதிவிடுங்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScgJ7PIomPAA4LNsPIHJuuA-prie5LYERboG7cYgdauugqaVA/viewform

தர்மேந்திரன்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
கோவை மாவட்டம்.

Succesfully completed Microsoft Copilit (Artifical Inteligence) Certification
15/09/2024

Succesfully completed Microsoft Copilit (Artifical Inteligence) Certification

27/07/2024
தொடர்ந்து இம்முறையும் கோயமுத்தூர் மாவட்ட செயலாளர் ஆக பதவி நீட் டிக்கப்பட்டுள்ளது தலைமை குழுவுக்கும் தங்களுக்கும் அனைத்து...
08/10/2023

தொடர்ந்து இம்முறையும் கோயமுத்தூர் மாவட்ட செயலாளர் ஆக பதவி நீட் டிக்கப்பட்டுள்ளது
தலைமை குழுவுக்கும் தங்களுக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
மேலும் சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்

Bank of Baroda Gobi branch networking before and after
06/09/2023

Bank of Baroda Gobi branch networking before and after

11/04/2023

தமிழ்நாட்டின் பாரம்பரியங்களை பாதுகாப்போம். #புவிசார்குறியீடு #தமிழ்நாடு #தமிழ்நாடுஇளைஞர்கட்சி #ஆதரிப்பீர்இளைஞர்அரசியல்

11/04/2023

குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர்கள் மீது வழக்கு பதிய பயம், விசாரிக்க பயம், கைது செய்ய பயம்.
அதற்கு பதிலாக விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டியது, புகார் கொடுத்தவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து அழுத்தம் கொடுக்க வேண்டியது.

இதுவா உங்க மாடல் ஆட்சி?

11/04/2023


#இலவசகல்வி
#தமிழ்நாடுஇளைஞர்கட்சி

11/04/2023

IPL பார்க்க Free Pass வேண்டுமாம்.!
இது தான் இன்று முக்கியமான விவாதமா.? இதற்க்கு இன்றைய அமைச்சர் உதயநிதி பதில் வேறு கூறியிருக்கிறார், அமித் ஷா மகனிடம் கேளுங்கள் என்று.
ஓட்டு போடும் மக்கள் நிலை.? #தமிழ்நாடுஇளைஞர்கட்சி #ஆதரிப்பீர்இளைஞர்அரசியல்

Address

11/15 Anna Nagar, 2nd Street, Ganapathy
Coimbatore
641006

Telephone

7871872727

Website

Alerts

Be the first to know and let us send you an email when DRIVE TECHNOLOGIESS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DRIVE TECHNOLOGIESS:

Share