Sebosa

Sebosa Sebosa Software Services
www.sebosa.in
Online Jobs,Trainig & more....
(online jobs in coimbatore)

sebosa software services (www.sebosa.in)2011ஆம் ஆண்டு KPRS.Saravanan Selvaraj B.Tech, Boopathi Sakthivel, B.B.M ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. sebosa software services ன் வளர்ச்சி:
2011 ஆம் ஆண்டு KPRS.Saravanan Selvaraj B.Tech, Boopathi Sakthivel, B.B.M ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் online–ல் சம்பாதிக்க தேவையான பயிற்சிகளை வழங்கி வந்தது.
பின்னர் online–ல் வேலை செய்பவர்களின் சந்தேகங்

களை நிவர்த்தி செய்ய ஒரு support team-ஐ 2012 ஆம் ஆண்டு நியமித்தது.
ஆரம்பத்தில் தமிழில் மட்டும் பயிற்சியளித்து வந்த www.sebosa.in தற்போது தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் பயிற்சி அளித்து வருகிறது.
2013 ஆம் ஆண்டு www.sebosa.in தனது உறுப்பினர்கள் அனைவருக்கும் சொந்த online job-ஐ வழங்க வேண்டும் என்பதற்காக AdsINR.com என்ற Pay Per Click இணையதளத்தை நிறுவியது.
வீடியோக்கள் மூலம் மட்டும் பயிற்சியளித்து வந்த www.sebosa.in தற்போது online–ல் live training-ஐயும் கொடுக்கிறது.
• பகுதி நேர பயிற்சியாளர்கள் மூலமாக பயிற்சியளித்து வந்த எங்களது நிறுவனம் தற்போது 3 முழு நேர பயிற்சியாளர்களைக் கொண்டுள்ளது.
• வீடியோக்கள் மூலம் மட்டும் பயிற்சியளித்து வந்த www.sebosa.in தற்போது Audio மற்றும் e-book வடிவிலும் பயிற்சியளிக்கிறது.
• 2011 ஆம் ஆண்டு ஒரே ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த எங்கள் நிறுவனம் தற்போது 20 இடங்களில் செயல்பட்டு வருகிறது.
• 2011 ஆம் ஆண்டு இரண்டு பணியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட எங்கள் நிறுவனத்தில் தற்போது 85 பணியாளர்கள் உள்ளனர்.
• 2011 ஆம் ஆண்டு முதல் இது வரை 6000க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.
• விரைவில் உலகம் முழுவதும் online-ல் வேலை வேண்டும் அனைவருக்கும் பயன்படும்படியாக 5 புதிய இணைய தளங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

Address

1st Floor, Vaishnavi Complex, 6, Ranga Konar Street, Ram Nagar
Coimbatore
641009

Telephone

9842544710

Alerts

Be the first to know and let us send you an email when Sebosa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sebosa:

Shortcuts

Share