Yuvaa Academy

Yuvaa Academy Practical, industry-focused learning to build real skills and strong careers. Build Skills. Build Careers.

Yuvaa Academy is the learning and skill development vertical of Yuvaasoft, focused on preparing students and professionals for real-world careers. We deliver practical, industry-focused programs built around hands-on training, real business use cases, and current technology workflows. Our approach helps learners move beyond theory and develop the skills, confidence, and discipline required to succeed in today’s workplace. Yuvaa Academy works closely with colleges, companies, and industry mentors to ensure our curriculum stays relevant, outcome-driven, and aligned with real market needs. Our mission is simple: build strong skills, support career growth, and develop capable professionals for the future.

Village Technology School உடன் MOU கையெழுத்திட்டுள்ளோம்.Yuvaasoft Technologies Pvt Ltd நிறுவனத்தின் அங்கமான Yuvaa Academ...
13/11/2026

Village Technology School உடன் MOU கையெழுத்திட்டுள்ளோம்.

Yuvaasoft Technologies Pvt Ltd நிறுவனத்தின் அங்கமான Yuvaa Academy மற்றும் Village Technology School இணைந்து, மாணவர்களுக்கு 𝗗𝗿𝗼𝗻𝗲 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝘆, 𝗥𝗼𝗯𝗼𝘁𝗶𝗰𝘀 மற்றும் 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗲𝘁 𝗼𝗳 𝗧𝗵𝗶𝗻𝗴𝘀 (IoT) ஆகியவற்றில் நேரடிப் பயிற்சி அளிக்க உள்ளோம்.

Drone பற்றிப் படிப்பது ஒன்று.

அதை நாமே உருவாக்கிப் பறக்கவிடுவது வேறு.

நேரடிப் பயிற்சியை Village Technology School தருகிறது.

கல்லூரிகளையும் தொழில்துறை இணைப்பையும் Yuvaa Academy தருகிறது.

கையெழுத்துப் போடுவது எளிதான பகுதி.

மாணவர்களின் கையில் உண்மையான அனுபவத்தைக் கொடுப்பதுதான் உண்மையான வேலை.

கைகோர்த்த பாலாஜி திருநாவுக்கரசு அவர்களுக்கும், Village Technology School குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி.

25 செப்டம்பர் 2026 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Degree மட்டும் வேலை தராது.வேலை தருவது, படிக்கும்போதே பெறும் உண்மையான அனுபவம்.இதற்காக Yuvaa Academy, a unit of Yuvaasoft ...
12/11/2026

Degree மட்டும் வேலை தராது.
வேலை தருவது, படிக்கும்போதே பெறும் உண்மையான அனுபவம்.

இதற்காக Yuvaa Academy, a unit of Yuvaasoft Technologies Pvt Ltd மற்றும் Thozhil இடையே MOU கையெழுத்தாகியுள்ளது.
(25 செப்டம்பர் 2026)

இன்று பல மாணவர்களிடம் Degree இருக்கிறது.
ஆனால் ஒரு நாள் கூட உண்மையான வேலைச்சூழலில் வேலை செய்த அனுபவம் இல்லை.
இந்த இடைவெளியை மாற்றுவதுதான் எங்கள் நோக்கம்.

இந்தக் கூட்டாண்மையில்:

- Thozhil, தனது Internship Platform மூலம் மாணவர்களுக்கு Internship வாய்ப்புகளைத் தருகிறது.
- Yuvaa Academy, தொழில்துறை நிறுவனங்களுடன் இணைப்பையும் வழிகாட்டிகளையும் தருகிறது.

மாணவர்களுக்கு மூன்று வாய்ப்புகள்:
✅ Internship Opportunities
✅ Industry Exposure
✅ Career Development

MOU என்பது காகிதம் மட்டுமே.
ஒரு மாணவர் உண்மையான Internship பெறும்போதுதான் அதற்கு மதிப்பு.

எங்களுடன் கைகோர்த்த Thozhil நிறுவனத்தின் யோகேஷ் குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

கையெழுத்து போட்டாச்சு.
இனி வேலை தொடங்குகிறது.

நேர்காணலுக்குச் செல்லும்போது தொழில்நுட்பத் திறன்களை மட்டும் தயார்படுத்தினால் போதுமா? நன்றாகத் தயாராகி நேர்காணல் அறைக்குள...
11/11/2026

நேர்காணலுக்குச் செல்லும்போது தொழில்நுட்பத் திறன்களை மட்டும் தயார்படுத்தினால் போதுமா?

நன்றாகத் தயாராகி நேர்காணல் அறைக்குள் சென்ற பிறகு, எளிமையான கேள்விகளுக்குக் கூட பதிலளிக்கத் தயக்கம் ஏற்படலாம்!

அறிவு இருப்பது முக்கியம்தான். ஆனால் நமக்குத் தெரிந்ததைத் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்துவது அதைவிட முக்கியம்!

நேர்காணலில் உங்களுக்கு அதிக பதற்றத்தை ஏற்படுத்தும் தருணம் எது?

கருத்துகளை கமெண்ட்ஸில் பகிருங்கள்! 👇

𝗬𝘂𝘃𝗮𝗮 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 – Learn. Practice. Grow.

𝗔 𝘂𝗻𝗶𝘁 𝗼𝗳 𝗬𝘂𝘃𝗮𝗮𝘀𝗼𝗳𝘁 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝗶𝗲𝘀 𝗣𝘃𝘁. 𝗟𝘁𝗱.

College-ல படிக்கிற knowledge-ஐ real industry-ல எப்படி apply பண்ணுவது? இதுதான் பல students-க்கு இருக்கும் பெரிய கேள்வி. C...
09/11/2026

College-ல படிக்கிற knowledge-ஐ real industry-ல எப்படி apply பண்ணுவது? இதுதான் பல students-க்கு இருக்கும் பெரிய கேள்வி.

Classroom learning மட்டும் இல்லாமல், industry experience, mentor guidance, practical exposure இவையும் career growth-க்கு முக்கியம்.

இந்த gap-ஐ bridge செய்ய education institutions மற்றும் industries ஒன்றாக இணைந்து செயல்படுவது அவசியம்.

𝗬𝘂𝘃𝗮𝗮 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 மூலம் colleges, industry mentors மற்றும் partners இணைந்து students-க்கு future-ready skills வளர்க்கும் வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

Students-ன் learning journey-ஐ இன்னும் meaningful-ஆக மாற்றுவோம்!

📩 உங்கள் college அல்லது organisation எங்களுடன் collaborate செய்ய விரும்புகிறதா? Let's connect!

𝗬𝘂𝘃𝗮𝗮 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 – Build Skills. Build Careers.

𝗔 𝘂𝗻𝗶𝘁 𝗼𝗳 𝗬𝘂𝘃𝗮𝗮𝘀𝗼𝗳𝘁 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝗶𝗲𝘀 𝗣𝘃𝘁. 𝗟𝘁𝗱.

Python-la எல்லாமே easy-ன்னு நினைக்கிறீங்களா? இந்த சின்ன challenge-ஐ try பண்ணிப் பாருங்க! `/`, `//`, `%` - மூன்றும் பார்க...
05/11/2026

Python-la எல்லாமே easy-ன்னு நினைக்கிறீங்களா? இந்த சின்ன challenge-ஐ try பண்ணிப் பாருங்க!

`/`, `//`, `%` - மூன்றும் பார்க்க familiar-ஆ இருந்தாலும், ஒவ்வொன்றும் கொடுக்கிற output வேறுபடும்.

Code run பண்ணாமலேயே சரியான output-ஐ சொல்ல முடியுமா?

ஒரு நிமிடம் யோசித்து answer சொல்லுங்க. உங்கள் Python basics எவ்வளவு strong-ஆ இருக்கு என்று test பண்ணிக்கலாம்!

உங்களுடைய answer என்ன? Comment பண்ணுங்க! சரியான விடையை யார் முதலில் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்!

𝗬𝘂𝘃𝗮𝗮 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 – Learn. Practice. Grow.

A unit of 𝗬𝘂𝘃𝗮𝗮𝘀𝗼𝗳𝘁 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝗶𝗲𝘀 𝗣𝘃𝘁. 𝗟𝘁𝗱.

ஒரு concept-ஐ கற்றுக்கொள்வது மட்டும் போதாது; அது எப்படி work ஆகிறது, மற்ற technologies-உடன் எப்படி connect ஆகிறது என்பதை...
02/11/2026

ஒரு concept-ஐ கற்றுக்கொள்வது மட்டும் போதாது; அது எப்படி work ஆகிறது, மற்ற technologies-உடன் எப்படி connect ஆகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.

Full Stack Development கற்றுக்கொள்ளும்போது Python, Django, Database, APIs என ஒவ்வொரு technology-யும் தனித்தனியாகத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில், இவை அனைத்தும் இணைந்து ஒரு complete application-ஐ உருவாக்குவது எப்படி என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

𝗬𝘂𝘃𝗮𝗮 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 - யில் எங்கள் 𝗧𝗲𝗰𝗵 𝗠𝗲𝗻𝘁𝗼𝗿 , ஒவ்வொரு concept-ஐயும் எளிமையாக விளக்கி, technologies-க்கு இடையிலான connection-ஐப் புரிந்துகொள்ள learners-க்கு வழிகாட்டுகிறார்.

𝗢𝘂𝗿 𝗙𝘂𝗹𝗹 𝗦𝘁𝗮𝗰𝗸 𝗟𝗲𝗮𝗿𝗻𝗶𝗻𝗴 𝗣𝗮𝘁𝗵 𝗶𝗻𝗰𝗹𝘂𝗱𝗲𝘀:

𝗣𝘆𝘁𝗵𝗼𝗻 – Programming basics and logic
𝗗𝗷𝗮𝗻𝗴𝗼 – Application development
𝗣𝗼𝘀𝘁𝗴𝗿𝗲𝗦𝗤𝗟 – Database management
𝗥𝗘𝗦𝗧 𝗔𝗣𝗜𝘀 – Frontend and Backend communication
𝗗𝗲𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 – Taking applications live

ஒவ்வொரு படியாகவும் கற்றுக்கொண்டு, concepts-ஐ தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றை practical application development-ல் பயன்படுத்துவதே எங்கள் learning approach.

𝗟𝗲𝗮𝗿𝗻 𝘀𝘁𝗲𝗽 𝗯𝘆 𝘀𝘁𝗲𝗽. 𝗨𝗻𝗱𝗲𝗿𝘀𝘁𝗮𝗻𝗱 𝗲𝘃𝗲𝗿𝘆 𝗰𝗼𝗻𝗰𝗲𝗽𝘁. 𝗕𝘂𝗶𝗹𝗱 𝘄𝗶𝘁𝗵 𝗰𝗼𝗻𝗳𝗶𝗱𝗲𝗻𝗰𝗲.

மேலும், practical learning opportunities மற்றும் technical skill development-ஐ ஊக்குவிக்க விரும்பும் 𝗰𝗼𝗹𝗹𝗲𝗴𝗲𝘀 𝗮𝗻𝗱 𝗲𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗶𝗻𝘀𝘁𝗶𝘁𝘂𝘁𝗶𝗼𝗻𝘀 உடன் 𝗜𝗻𝗱𝘂𝘀𝘁𝗿𝘆–𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝗶𝗮 𝗖𝗼𝗹𝗹𝗮𝗯𝗼𝗿𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 மேற்கொள்ள நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

உங்கள் institution-உடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்!

www.yuvaaacademy.com

A unit of 𝗬𝘂𝘃𝗮𝗮𝘀𝗼𝗳𝘁 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝗶𝗲𝘀 𝗣𝘃𝘁 𝗟𝘁𝗱.

ஒரு team-ல எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்கணும்னு அவசியம் இல்ல… different ideas இருந்தாலும், ஒரே goal-க்காக work பண்ணுறதுதான...
29/10/2026

ஒரு team-ல எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்கணும்னு அவசியம் இல்ல… different ideas இருந்தாலும், ஒரே goal-க்காக work பண்ணுறதுதான் 𝗧𝗲𝗮𝗺𝘄𝗼𝗿𝗸.

𝗥𝗩𝗦 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲 𝗼𝗳 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴 & 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝘆-ல நடந்த நம்ம 𝗧𝗲𝗮𝗺 𝗕𝘂𝗶𝗹𝗱𝗶𝗻𝗴 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 -ல, students together-ஆ challenges face பண்ணி, ideas share பண்ணி, ஒருத்தருக்கொருத்தர் understand பண்ணிக்கிறதோட value-ஐ experience பண்ணாங்க.

ஏன்னா, சில lessons classroom-ல மட்டும் கிடைக்காது… சேர்ந்து செயல்படும்போதுதான் உண்மையா புரியும்.

இந்த learning experience-ல ஒரு part-ஆ இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி!

𝗬𝘂𝘃𝗮𝗮 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 | A unit of 𝗬𝘂𝘃𝗮𝗮𝘀𝗼𝗳𝘁 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝗶𝗲𝘀 𝗣𝘃𝘁 𝗟𝘁𝗱.

𝐒𝐭𝐫𝐨𝐧𝐠𝐞𝐫 𝐭𝐞𝐚𝐦𝐬 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐨𝐧𝐬!ஒரு நல்ல team உருவாக skills மட்டும் போதாது; 𝐭𝐫𝐮𝐬𝐭, 𝐜𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 & 𝐜𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫...
26/10/2026

𝐒𝐭𝐫𝐨𝐧𝐠𝐞𝐫 𝐭𝐞𝐚𝐦𝐬 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐨𝐧𝐬!

ஒரு நல்ல team உருவாக skills மட்டும் போதாது; 𝐭𝐫𝐮𝐬𝐭, 𝐜𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 & 𝐜𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧-ம் முக்கியம்!

We were happy to conduct a 𝐓𝐞𝐚𝐦 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 at 𝐑𝐕𝐒 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐨𝐟 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 𝐚𝐧𝐝 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲, where students had an opportunity to understand the value of working together, sharing ideas, and moving towards a common goal.

At 𝐘𝐮𝐯𝐚𝐚𝐬𝐨𝐟𝐭 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐢𝐞𝐬, we believe learning என்பது classroom-க்குள் மட்டும் முடிந்துவிடக் கூடாது. Students-ன் confidence, teamwork, and interpersonal skills வளர்ப்பதும் future-ready professionals உருவாக முக்கியமான ஒரு படி!

இந்த வாய்ப்பையும் ஆதரவையும் வழங்கிய RVS College of Engineering and Technology-க்கு எங்கள் மனமார்ந்த நன்றி!

𝐋𝐞𝐭’𝐬 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫, 𝐠𝐫𝐨𝐰 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫!

#𝖲𝗄𝗂𝗅𝗅𝖣𝖾𝗏𝖾𝗅𝗈𝗉𝗆𝖾𝗇𝗍

𝐏𝐚𝐝𝐢𝐤𝐤𝐮𝐫𝐚𝐝𝐡𝐮 𝐦𝐚𝐭𝐭𝐮𝐦 𝐢𝐥𝐥𝐚𝐢, 𝐜𝐚𝐫𝐞𝐞𝐫-𝐤𝐮 𝐩𝐫𝐞𝐩𝐚𝐫𝐞 𝐚𝐚𝐠𝐮𝐫𝐚𝐝𝐡𝐮𝐦 𝐦𝐮𝐤𝐤𝐢𝐲𝐚𝐦!Technology field-la grow aaganumna, concepts therinjiru...
19/10/2026

𝐏𝐚𝐝𝐢𝐤𝐤𝐮𝐫𝐚𝐝𝐡𝐮 𝐦𝐚𝐭𝐭𝐮𝐦 𝐢𝐥𝐥𝐚𝐢, 𝐜𝐚𝐫𝐞𝐞𝐫-𝐤𝐮 𝐩𝐫𝐞𝐩𝐚𝐫𝐞 𝐚𝐚𝐠𝐮𝐫𝐚𝐝𝐡𝐮𝐦 𝐦𝐮𝐤𝐤𝐢𝐲𝐚𝐦!

Technology field-la grow aaganumna, concepts therinjirundha mattum podhadhu. Adha real-world-la apply panna theriyanum, new challenges face panna confidence venum.

Adhukkana learning journey-la students-ku support pannradhu dhaan 𝐘𝐮𝐯𝐚𝐚 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲, a unit of 𝐘𝐮𝐯𝐚𝐚𝐬𝐨𝐟𝐭 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐢𝐞𝐬 𝐏𝐯𝐭. 𝐋𝐭𝐝.

𝐋𝐞𝐚𝐫𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞. 𝐆𝐫𝐨𝐰 𝐰𝐢𝐭𝐡 𝐜𝐨𝐧𝐟𝐢𝐝𝐞𝐧𝐜𝐞. 𝐁𝐮𝐢𝐥𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐘𝐮𝐯𝐚𝐚 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲!

20/03/2026

Address

43C, 3rd Street, Sarathambal Nagar, Karumathampatti
Coimbatore
641659

Alerts

Be the first to know and let us send you an email when Yuvaa Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby computer & electronics services