Gen Z Chinnasalem

Gen Z Chinnasalem சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் தொகுதி சார்ந்த தகவல்கள்

11/06/2026

பாருங்கள் மக்களே

05/06/2026

சின்னசேலத்தில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய டிரைவர்

சின்னசேலத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மதுபோதையில் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் செயல்பட்டு வரும் போக்குவரத்து கழக பணிமனையில் சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பாக்கம்பாடி, நைனார்பாளையம் , கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்து இயக்கபட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த அரசு பேருந்தை சதீஷ்குமார் எனும் ஓட்டுநர் சின்னசேலத்தில் இருந்து நரையூர் செல்லக்கூடிய அரசு பேருந்தை பயணிகளுடன் இயக்கி வந்திருக்கிறார்.

இந்த பேருந்தை அதிவேகமாக சதீஷ்குமார் ஒட்டியது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேருந்தை சின்னசேலம் காவல் நிலையத்திற்கு முன்பு நிறுத்தியுள்ளார். இதனிடையில் அரசு பேருந்து ஓட்டுநர் சதிஷ்குமார் போதையில் தள்ளாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னசேலம் ரயில் நிலையம் யாரெல்லாம் வந்திருக்கேன் கமெண்ட் பண்ணுங்க???
31/05/2026

சின்னசேலம் ரயில் நிலையம் யாரெல்லாம் வந்திருக்கேன் கமெண்ட் பண்ணுங்க???

24/05/2026

யாரு பெரிய ஆளுனு அடிச்சு காட்டுங்க ப்பா

14/05/2026

சின்னசேலத்தில் இறந்து போன தாய் தந்தையின் 90 வது பிறந்த நாளை இப்படி கூட ஒருவர் கொண்டாடுவாரா

தாய் தந்தையினர் உயிரோடு இருக்கும் போது பலரும் தாயை பார்க்கவில்லை சொத்து எழுதி வாங்கி கொண்டனர் என பலர் வேதனையுடன் வாழ்ந்து வரும் தாய்மார்கள் மத்தியில் தனது தாய் தந்தை இறந்த பிறகும் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டி அவர்களது பிறந்தநாளில் நினைவு இடத்திற்கு சென்று வாழ்த்து பெற்ற சின்னசேலம் ராகவேந்திரா நிதி நிறுவனம் உரிமையாளர் ஏடி.ஆறுமுகம் இந்த மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

10/05/2026

விஜய் அன்று கொடுத்த வாக்குறுதி இன்று கையெழுத்து என்ன..!

  || முதலமைச்சராக விஜயின் முதல் உரை |   |   |   |   |   |   |   |   |   |   |   |   |   |  #முதலமைச்சர்விஜய் |  #தமிழகவெ...
10/05/2026

|| முதலமைச்சராக விஜயின் முதல் உரை | | | | | | | | | | | | | | #முதலமைச்சர்விஜய் | #தமிழகவெற்றிக்கழகம் |

ஜனாதிபதி ஆட்சி..!
09/05/2026

ஜனாதிபதி ஆட்சி..!

ஆதரவு கேட்கும் தவெக - கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
08/05/2026

ஆதரவு கேட்கும் தவெக - கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

Address

Chinnasalem
Kallakkurichchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen Z Chinnasalem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share