14/04/2018
உலகின் பாரம்பரிய மூத்த மொழிகளுள் இன்றும் இளமையுடன் வாழும் நம் மொழிக்கு மரியாதை செய்வோம்.. இன்பம், அமைதி மற்றும் செல்வத்தின் கதவுகளை இத்தமிழ்ப் புத்தாண்டு திறந்திட, தமிழர் என்ற பெருமித உணர்வோடு இத்திருநாளைக் கொண்டாடுவோம்....
இனிய தாய் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...