20/04/2026
இறையருளால் இவ்வருட (2026) கோடை கால கம்ப்யூட்டர் பயிற்சி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் எமது மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி யில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். இன்ஷா அல்லாஹ் அடுத்த பேட்ச் மே மாதம் 1ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. பெண்களுக்கு மட்டுமென தனி நேரம் (மாலை 5 மணி முதல் 7 மணி வரை ) ஒதுக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
Courses Offered :
▪️MS Office
▪️Tally Prime
▪️C & C++
▪️Python
▪️Java
▪️Photoshop
சேர்க்கைக்கு தொடர்பு கொள்ளவும்.
முஹம்மது அலி சாஹிப்
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி
No : 8/8, மெயின் ரோடு
ஜுஹரா பிளாசா முதல் மாடி
காயல்பட்டணம்
Mobile : 9865641889, 095149 36217