Thulir

Thulir We are happy to collaborate with rural business people and startups to develop their business and tr

தரைத்தள வீடு வாடகைக்கு உள்ளது.பாரதிதாசன் நகர்,அசேசம்.தொடர்பு எண்: 8610433085நன்றி!
27/05/2026

தரைத்தள வீடு வாடகைக்கு உள்ளது.

பாரதிதாசன் நகர்,
அசேசம்.

தொடர்பு எண்: 8610433085

நன்றி!

26/05/2026

நம் இளந்தளிர் பழமுதிர்சோலையில் விரைவில் கருப்பட்டி விற்பனைக்கு வர உள்ளது.

முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

வீட்டில் இருந்து வாங்க...
+91 9629505387

ரூ.500/-க்கு மேல் பழங்கள் வாங்கும் அனைவருக்கும் 100 கிராம் உலர்திராட்சை இலவசம்.

மன்னார்குடி மற்றும் 5 கிமீ. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள், தங்கள் வீட்டில் இருந்தே வாங்கலாம்...

நேரடியாக வந்து வாங்க...
இளந்தளிர் பழமுதிர்ச்சோலை (ஜில்லு),
நீடாமங்கலம் சாலை,
மன்னார்குடி.

#இளந்தளிர்
#கருப்பட்டி
#பழங்கள்
#மன்னார்குடி
#மன்னை





21/05/2026

உங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு பழங்கள், முந்திரி, உலர்திராட்சை, தேன் என ஆரோக்கியமானவற்றை அன்பளிப்பாக வழங்க அழையுங்கள்...

வீட்டில் இருந்து வாங்க...
+91 9629505387

ரூ.500/-க்கு மேல் பழங்கள் வாங்கும் அனைவருக்கும் 100 கிராம் உலர்திராட்சை இலவசம்.

மன்னார்குடி மற்றும் 5 கிமீ. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள், தங்கள் வீட்டில் இருந்தே வாங்கலாம்...

நேரடியாக வந்து வாங்க...
இளந்தளிர் பழமுதிர்ச்சோலை (ஜில்லு),
நீடாமங்கலம் சாலை,
மன்னார்குடி.

#இளந்தளிர்
#பழங்கள்
#மன்னார்குடி
#மன்னை





17/05/2026

தற்போது விற்பனையில்...

கருப்பு திராட்சை --> 1 கிலோ ரூ.120/-
அமெரிக்க பேரிக்காய் --> 1 கிலோ ரூ.320/-
ஸ்ட்ராபெரி --> 1 பெட்டி ரூ.130/-
ஒட்டு மாம்பழம் --> 1 கிலோ ரூ.50/-

வீட்டில் இருந்து வாங்க...
+91 9629505387

ரூ.500/-க்கு மேல் பழங்கள் வாங்கும் அனைவருக்கும் 100 கிராம் உலர்திராட்சை இலவசம்.

மன்னார்குடி மற்றும் 5 கிமீ. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள், தங்கள் வீட்டில் இருந்தே வாங்கலாம்...

நேரடியாக வந்து வாங்க...
இளந்தளிர் பழமுதிர்ச்சோலை (ஜில்லு),
நீடாமங்கலம் சாலை,
மன்னார்குடி.

#இளந்தளிர்
#பழங்கள்
#மன்னார்குடி
#மன்னை





17/05/2026

சிங்கத்தின் பாரம்பரியமான மற்றும் தனித்துவமான தயாரிப்புகளில் ஒன்றான பருப்புகூடு தற்பொழுது நமது இணையக்கடையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவும் குருவி கூடு கட்டுவது போன்று தான். பருப்புக்கூடை தயார் செய்தும் பொழுது அவ்வளவு பொறுமையாக செய்ய வேண்டும்.

முன்பெல்லாம் நமது பெரியவர்கள் வீடுகளில் நடக்கும் நல்நிகழ்ச்சிகளுக்கு பருப்புக்கூடை தங்கள் கைகளாலேயே அழகாக செய்து வைப்பார்கள்.

ஆனால் தற்போதைய தலைமுறையினர் அதிகம் வேலையை நோக்கி செல்வதால், அவர்களுக்கு போதிய நேரம் இல்லாததால் நம்மை போன்ற நிறுவனங்களிடம் இருந்து பருப்புக்கூடை வாங்கி வருகிறார்கள்.

தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படின் தயங்கமால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

வீட்டில் இருந்தே வாங்க...
பகிரி: +91 8072 374 900 (WhatsApp)

எங்கள் இணையக்கடையின் முகவரியை பின்னூட்டத்தில் கொடுத்துள்ளோம்.

நன்றி!


சிங்கம்,
நம்ம ஊரு மிட்டாய்,
மன்னார்குடி.

#சிங்கம்
#நம்மஊருமிட்டாய்
#கடலைமிட்டாய்
#பருப்புகூடு
#மன்னார்குடி



துளிரின் சமீபத்திய வடிவமைப்புகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.இந்த தமிழ் ஆடைகளை நீங்கள் வெண...
10/05/2026

துளிரின் சமீபத்திய வடிவமைப்புகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த தமிழ் ஆடைகளை நீங்கள் வெண்பா இணையக்கடையில் நீங்கள் வீட்டில் இருந்தவாறே வாங்கலாம்.

இணையக்கடை முகவரி:
www.venbaa.in

வெண்பா இணையக்கடையில் தமிழ் ஆடைகள் மட்டுமின்றி பல தமிழ் பரிசு பொருள்களையும், நாட்காட்டிகளையும், கையேடுகளையும் நீங்கள் வாங்கி தங்கள் உறவுகளுக்கு பரிசளிக்கலாம்.

நன்றி!

--
துளிர்
www.thulir.in

01/05/2026

அனைவருக்கும் இனிய தொழிலாளர் நாள் நல்வாழ்த்துகள்!!

மன்னார்குடி மற்றும் 5 கிமீ. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள், தங்கள் வீட்டில் இருந்தே வாங்கலாம்...

+91 9629505387

நேரடியாக வந்து வாங்க...
இளந்தளிர் பழமுதிர்ச்சோலை (ஜில்லு),
நீடாமங்கலம் சாலை,
(நயரா எரிபொருள் நிலைய எதிர்புறம்)
மன்னார்குடி.






01/05/2026

வாழ்வில் இப்படி நடக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறோம், நம்புகிறோம்.

வாழ்வில் சூழ்நிலைகள் முடிவுகள் நம் கையில் இல்லை என்பதை உணர்ந்து, வரும் மே 4ம் தேதி மக்களாட்சி திருவிழாவின் முடிவு எதுவாக, எப்படி இருந்தாலும் அதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

அன்றைய தினம் நமக்கு தேவையான தின்பண்டங்களை முன்கூட்டியே வீட்டில் தயார் செய்து அல்லது வாங்கி வைத்து மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

இதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் நடந்த சுவாரசியங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு:
—————
கட்சிகளின் பெயரை பதிவுகளில் பயன்படுத்த வேண்டாம். பிறர் வருத்தப்படும் கோணத்தில் கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.

உதாரணத்திற்கு அந்த கால தேர்தல் என்ற கோணத்தில் நீங்கள் பார்த்த காட்சிகளை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக பதிவிடுங்கள்.

சிங்கத்தின் தொகுப்பு பையை வாங்க விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

பொருள்களின் விவரம்:
------------------------------------------
மசாலா பொரி 600 கிராம்
கடலை மிட்டாய் 250 கிராம்

சலுகை விலை ரூ.299/- மட்டுமே.

குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முகவரிகளுக்கு அனுப்பும் தொகை கிடையாது.

இணையத்தின் வழியாக எங்கள் வாங்குவதற்கான முகவரி பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Cash on Delivery --> Not available.

இச்சலுகை 08/05/2026 வரை மட்டுமே*

நன்றி!


அன்புடன்,
சிங்கம்,
நம்ம ஊரு மிட்டாய்,
மன்னார்குடி.

#சிங்கம்
#நம்மஊருமிட்டாய்
#கடலைமிட்டாய்
#மன்னார்குடி



29/04/2026

அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாததே நம் வாழ்வின் மிகப்பெரும் சுவாரசியமாகும்.

வரும் மே 4 ம் தேதி மக்களாட்சி திருவிழாவின் முடிவு எப்படி இருந்தாலும் அதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

அன்றைய தினம் நமக்கு தேவையான தின்பண்டங்களை முன்கூட்டியே வீட்டில் தயார் செய்து அல்லது வாங்கி வைத்து மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

தேர்தல் நேரத்தில் இதற்கு முன்பு நடந்த சுவாரசியங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு:
—————
கட்சிகளின் பெயரை பதிவுகளில் பயன்படுத்த வேண்டாம். பிறர் வருத்தப்படும் கோணத்தில் கருத்துக்களை முன்வைக்க வேண்டாம். உதாரணத்திற்கு அந்த கால தேர்தல் என்ற கோணத்தில் நீங்கள் பார்த்த காட்சிகளை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக பதிவிடுங்கள்.

நன்றி!


அன்புடன்,
சிங்கம்,
நம்ம ஊரு மிட்டாய்,
மன்னார்குடி.

இணையக்கடை:
www.singamsweets.com

#சிங்கம்
#நம்மஊருமிட்டாய்
#கடலைமிட்டாய்
#மன்னார்குடி



26/04/2026

குழந்தைகள் கல்வியில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு எண்:
+91 63694 20864

Interested candidates, please send your resume to [email protected]

--
EuroKids – Mannargudi
#4, பாக்குப்பேட்டை தெரு,
பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
மன்னார்குடி – 614 001.






Address

Mannargudi
614001

Alerts

Be the first to know and let us send you an email when Thulir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thulir:

Share