HF INFO Services

HF INFO Services Doing government services and projects. HF info services is a privately held, professionally run small business established in the year 2015.

From the date of establishment, the company has dedicated itself for quality and promptness. The service offered by us ranges from Data processing, Software development, Training and other related activities. Under government services we are doing COMMON SERVICE CENTER -NATIONAL E-GOVERNANCE PLAN .

22/12/2021
15/03/2021

need to know basic computer and ms office

15/03/2021

need to call customer and explian about our company services

14/03/2020

Need computer Teacher central government education project

21/02/2020

Should know basic computers and customer management

12/12/2018

இலவசம்!!! இலவசம்!!!
இராமநாதபுரத்தை சேர்ந்த கிராமப்புறத்தை இருப்பிடமாக கொண்ட 16 வயது முதல் 45 வயதுவரை உள்ள அனைவரக்கும் இலவச கணினி பயிற்சி(PMGDISHA) மற்றும் மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கபடும்.இதற்கு செய்ய வேண்டியது உங்களது கிராமத்தை எங்கள்
நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும்.ஒரு கிராமத்தில் 300 நபர்கள் தேர்வு செய்த பின் அந்த கிரமாத்தில் எங்களுது நிறுவன உழியர்கள் வந்து பயிர்ச்சி தருவார்கள்.இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை.மத்திய மாநில அரசின் சேவைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் விண்ணபிப்பது பற்றி தெளிவாக சொல்லித்தரபடும்.
1.கிராமபள்ளிகள்
2.மகளிர் சுயஉதவி குழுக்கள்
3.தனிநபர்
தொடர்புக்கு
HF INFO SERVICES
12/338 Z1 MADURAI-MANDAPAM ROAD,
PARAMAKUDI-623707
NEAR SOURSTRA HIGHER SECONDARY
SCHOOL
CELL:9789108986,7094770333

Are you Eligible? Please visit Free HF INFO SERVICES12/338 Z1 MADURAI-MANDPAM Road,Near sourstra higher secondary school...
23/09/2018

Are you Eligible? Please visit
Free
HF INFO SERVICES
12/338 Z1 MADURAI-MANDPAM Road,
Near sourstra higher secondary school
Paramakudi-623707
Cell:9789108986,7094770333

04/09/2018

வணக்கம் 🙏🏻

HF INFO SERVICES பொது இ-சேவை மையத்தில் வருவாய் துறை சான்றிதழ்கள் மற்றும் சமுக நலத்துறை பதிவுகள் செய்து கொள்ளலாம்.

👆🏻 இந்த சான்றிதழ் பதிவதற்கு தேவையான படிவங்கள் (Form) எங்கள் மையத்திலேயே இலவசமாக கிடைக்கும். படிவத்திற்கு எவ்வித கட்டணமும் வசூல் செய்யப்படாது. ஆகவே பொது மக்கள் யாரும் வெளியில் உள்ள கடைகளில் சான்றிதழ் படிவங்களை அதிக பணம் குடுத்து வாங்கி ஏமாற வேண்டாம். அனைத்து அரசின் சேவை மையங்களிலும் படிவம் இலவசமாக கிடைக்கும்.

உங்களுக்கு தேவையான சான்றிதழ் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நபர்களே வாருங்கள். உங்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கு சந்தேகம் இருந்தால் எங்கள் மையங்களில் ஆலோசனை வழங்கப்படும். ஆகவே யாரும் இடைதரகர்கள் அவர்களிடம் 60 ரூபாய் சான்றிதழுக்கு ஐநூறு ரூபாய் குடுத்து ஏமாற வேண்டாம்.

வருவாய் துறை சான்றிதழ் கீழ் காணும் கட்டணம் வசூல் செய்யப்படும்.

*60/- ரூபாய் வருவாய் துறை சான்றிதழ்கள்*
சாதி சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்
வருமான சான்றிதழ்
OBC சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ்
விதவை சான்றிதழ்
ஆண் குழந்தை இல்லா சான்று ....

*120/- ரூபாய் சமூக நல துறை பதிவுகள்*

இரண்டு பெண் குழந்தைகள் நிதியுதவி திட்டத்தில் பதிவு

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண பதிவு திட்டத்தில் பதிவு

ஒரு பெண் குழந்தை நிதியுதவி திட்டத்தில் பதிவு

இது தான் ஒரு சான்றிதழ் பதிவு செய்வதற்கு அரசு நிர்ணயித்த கட்டணம். ஆகவே யாரும் கூடுதலான பணத்தை இடைத்தரகர்களிடம் குடுத்து ஏமாற வேண்டாம்.

சான்றிதழ் பதிவு செய்வதற்கு சம்மந்தப்பட்ட நபர்களே வாருங்கள். வேறு யாரையும் நம்பி அனுப்ப வேண்டாம்.

நீங்கள் எங்கள் மையங்களுக்கு நேரடியாக வந்து சான்றிதழ் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும். பிறகு அதிகாரிகள் சரிபார்த்து விட்டு உங்களுடைய சான்றிதழ் எங்கள் மையங்களுக்கு வந்து விடும். பிறகு நீங்கள் சான்றிதழ் வாங்கி கொள்ளலாம்.

*மக்கள் மக்கள் 👇🏻*


*சேவை மையம் 👇🏻*


*கிராம அதிகாரி (VAO) அவர்கள் 👇🏻*


*துனை வட்டாட்சியர்அவர்கள் 👇🏻*


*வட்டாட்சியர் அவர்கள் 👇🏻*


*பதிவு செய்த சேவைமையம்👇🏻*


*பொது மக்கள்📃📃 😃😄😄*

மேலும் தகவலுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்
*👇🏻7094770333

*நன்றி🙏🏻🙏🏻🙏🏻*

HF INFO SERVICES
12/338 Z1 ,Madurai -Mandpam Road,Near sourstra higher secondary school,Paramakudi -623707

Address

12/338 Z1 Madurai-mandapam Road, Near Sourstra Higher Secondary School
Paramakudi
623707

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+917867962534

Alerts

Be the first to know and let us send you an email when HF INFO Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share