27/08/2026
கொன்னையூர் மூலங்குடி சாலையில் இரு சக்கர வாகனம் மற்றும் டாட்டா ஏசி மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருக்கு லேசான காயங்கள்..
இன்று ஆகஸ்ட் 27 கொன்னையூர் செம்பூதி சாலையில் வாகன விபத்து..
கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும்..
கொஞ்சம் பிசி..