31/10/2026
🚀 உங்கள் கேட்டரிங் தொழிலை இன்னும் எளிமையாகவும், சிறப்பாகவும் நிர்வகிக்க ஒரு புதிய முயற்சி – CaterFlow!
ஒரு கேட்டரிங் தொழிலை நடத்துவது என்பது சமையல் செய்வது மட்டுமல்ல. மெனு தயாரித்தல், வாடிக்கையாளர் விவரங்கள், ஆர்டர் நிர்வாகம், விலைப்புள்ளி தயாரித்தல், பணியாளர் மேலாண்மை எனப் பல விஷயங்களை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது.
இவை அனைத்தையும் ஒரே தளத்தில் நிர்வகிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு வரும் மென்பொருள் தான் CaterFlow!
✨ CaterFlow-ல் வரவிருக்கும் முக்கிய அம்சங்கள்:
🍽️ உணவு வகைகள் மற்றும் மெனு மேலாண்மை
📋 விலைப்புள்ளி (Quotation) தயாரித்தல்
📅 கேட்டரிங் ஆர்டர் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை
📦 சரக்கு மற்றும் பொருட்கள் மேலாண்மை
👨🍳 பணியாளர் மேலாண்மை
💰 பில்லிங் மற்றும் பணப் பரிவர்த்தனை
📊 தொழில் வளர்ச்சிக்கான அறிக்கைகள்
எங்கள் நோக்கம்: உங்கள் கேட்டரிங் தொழிலின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் ஒரே இடத்தில் எளிமையாக்குவது!
💡 CaterFlow – Everything Your Catering Business Needs.
🚀 A Product by Q2Apple Software