Babucomputerstheni

Babucomputerstheni Babu Computers has achieved excellence in the trade and distribution of all computer hardware, peripherals and accessories.

இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைதளமான ‛கூ 'வுக்கு நிதி நெருக்கடி காரணமாக மூடுவிழா நடத்தப்படுகிறது.கடந்த 2019, இந்தியாவை சேர்...
03/07/2024

இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைதளமான ‛கூ 'வுக்கு நிதி நெருக்கடி காரணமாக மூடுவிழா நடத்தப்படுகிறது.

கடந்த 2019, இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவக்கப்பட்ட ‛ கூ ' தளம் சமூக வலைதளமாக செயல்பட்டது.

இதனை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் துவக்கினர்.

தினமும் 21 லட்சம் பேர் பயன்படுத்தினர்.
மாதம் 1 கோடி பயனர்கள் இருந்தனர்.

9 ஆயிரம் பிரபலங்கள் இதில் இருந்தனர்.

இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கியது.

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த தளத்தை பயன்படுத்த முடியும்.

நிதி நெருக்கடி காரணமாக, இங்கு பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.

நிதி நெருக்கடி, தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல பிரச்னைகள் காரணமாக இந்த நிறுவனம் ஸ்தம்பித்தது.

தற்போது நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டது.

இதனை அதன் நிறுவனர்கள் அறிவித்துள்ளனர்.

SingaPenney, SingaPenney, Aaninamae Unnai Vanangume.. 🎼🎼🎼எதையும் இயன்றவரை எடுத்துச் செய்திடும்உறுதியான உள்ளத்துடன் உலகை ...
08/03/2024

SingaPenney, SingaPenney, Aaninamae Unnai Vanangume.. 🎼🎼🎼

எதையும் இயன்றவரை எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன் உலகை வலம் வரும் உன்னத படைப்பு, பெண்கள்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்💐💐💐

Happy Womens' Day 2024 🥳🥳🥳

Best wishes
BABU COMPUTERS

16/09/2023

Windows 13 Release Date?

First, when can we expect Windows 13 to come to the market? Well, Microsoft hasn’t officially announced a release date yet, but it’s on the horizon. We predicted Windows 13 to arrive in 2027, with Windows 14 following in the fall of 2030.

I was able to predict this because Microsoft has changed the Windows development cycle to a three-year release cycle for major versions of Windows. The next release is scheduled for Windows 12 in 2024.

16/04/2023

12 ஆயிரம் இந்திய இணையதளங்களை முடக்க சதி:
உஷாராக இருக்கும்படி மாநிலங்களுக்கு அட்வைஸ்.

புதுடில்லி-தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 'ஹேக்கர்கள்' எனப்படும் சட்ட விரோத இணைய ஊடுருவல்காரர்கள், நம் நாட்டின் மத்திய மற்றும் மாநில அமைச்சகங்களின் இணையதளங்கள் உள்ளிட்ட 12 ஆயிரம் அரசு இணையதளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

மத்திய மற்றும் மாநில அரசுகளின், 12 ஆயிரம் இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்த, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் கும்பல் குறிவைத்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்று முதல் நமது பாபு Computers ஜெராக்ஸ் கலர் ஜெராக்ஸ் & ஆன்லைன் சர்வீஸ் செய்து தரப்படும்
28/03/2023

இன்று முதல் நமது பாபு Computers ஜெராக்ஸ் கலர் ஜெராக்ஸ் & ஆன்லைன் சர்வீஸ் செய்து தரப்படும்

Babu computers THENI
26/02/2023

Babu computers THENI

https://babucomputers.tn60.org/
03/12/2022

https://babucomputers.tn60.org/

Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit sedc dnmo eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua uta enim ad minim ven iam quis nostrud exercitation ullamco.

*கனவுல கூட "இதை" செஞ்சிடாதீங்க! வங்கி பயனர்களுக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை!*"இந்திய அரசாங்கத்தின் சைபர் செக்யூரிட்டி ...
25/09/2022

*கனவுல கூட "இதை" செஞ்சிடாதீங்க! வங்கி பயனர்களுக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை!*

"இந்திய அரசாங்கத்தின் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சியான செர்ட்-இன் (Cert-In) ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த எச்சரிக்கை - அனைத்து வகையான வங்கி பயனர்களுக்குமானது, அதே சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை (Android Smartphone) பயன்படுத்தும் அனைவருக்குமானதும் கூட!"

"அப்படி என்ன எச்சரிக்கை?
வங்கி பயனர்களின் யூசர் நேம் (User Name) மற்றும் பாஸ்வேர்ட்டை Password) 'கீலாக்கிங்; மூலம் திருடும் ஒரு வைரஸ் ஆண்ட்ராய்டில் கண்டுபிடிப்பட்டுள்ளது. அது சோவா (SOVA) என்று அழைக்கப்படும் ஒரு ஆண்ட்ராய்டு ட்ரோஜன் (வைரஸ்) ஆகும்!முன்னதாக இந்த சோவா வைரஸ் ஆனது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள மக்களிடம் தான் தன் 'கைவரிசையை' காட்டியது!"

*இந்தியர்கள் மீது குறி!*

வங்கி பயனர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழும் சோவா வைரஸ் ஆனது, கடந்த ஜூலை 2022-இல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டது.போலியான முறையில், மற்ற பிரபலமான மொபைல் ஆப்களின் லோகோவிற்கு பின்னால் 'ஒளிந்து இருக்கும்' திறன் கொண்ட இந்த சோவா வைரஸிடம் ஒருமுறை சிக்கிவிட்டால் போதும் - உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பேங்கிங் ஆப்ஸ், அதில் உள்ள விவரங்கள், பணம் என எதற்குமே பாதுகாப்பு இருக்காது!"

இந்திய அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

மிகவும் ஆபத்தான இந்த சோவா வைரஸிடம் இருந்து தப்பிக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யவே கூடாது என்கிற பாதுகாப்பு வழிகாட்டுதல்களை இந்திய அரசாங்கம் செர்ட்-இன்) வெளியிட்டுள்ளது.அதன்படி, வங்கி பயனர்களும், மொபைல் பேங்கிங் ஆப் பயனர்களும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களும்.. கனவில் கூட நீங்கள் செய்ய கூடாத தவறுகள் இதோ!"

Play Store-க்கு வெளியே.. கூடவே கூடாது!
எந்தவொரு ஆண்ட்ராய்டு ஆப்பை இன்ஸ்டால் செய்தாலும் கூட, கூகுளின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரை மட்டுமே பயன்படுத்தவும். APK ஆப்களை தேடி 'நம்பத்தகாத' வெப்சைட்களுக்குள் ஒருபோதும் நுழைய வேண்டாம்!"

29/06/2022

Gmail offline introduced, here’s how to send emails without the internet
The Gmail offline feature will let users read, respond to, and search for Gmail messages even when their device isn’t connected to the internet.
June 28, 2022 by India Today Tech
HIGHLIGHTS
Gmail has introduced an offline mode for everyone.
The new offline feature eliminates the need for the internet to read, respond, and search for Gmail messages.
If your Gmail is linked with your school or work account, the admin will need to change the settings.
Gmail has introduced an offline mode for everyone. The new offline feature eliminates the need for the internet to read or respond to and also search Gmail messages. This offline feature will prove to be helpful, especially for people living in areas with a patchy internet connection.
As per the Google Support page, the offline feature will let users read, respond to, and search for Gmail messages even when their device isn’t connected to the internet. To use this mode, users will need to visit mail.google.com. The tech giant recommends bookmarking the Google link to start with.
Notably, if your Gmail is linked with your school or work account, the admin will need to change the settings. The rest can simply follow the steps mentioned below.
Before getting into the steps, it should be noted that Google says Gmail offline will work on Google Chrome and will work only if you are browsing in normal mode, not incognito. Now, here’s how to turn on Gmail offline mode as Google explained:
-Head over to mail.google.com.
-In the inbox, click on Settings or the Cogwheel button.
-Next, click on the “See All Settings" option.
-Then click on the “Offline" tab.
- You will then need to click on the “Enable offline mail" checkbox.
-Gmail will now show new settings.
-You can select the days of emails you want to sync with your Gmail.
-Google will show the amount of space left on your computer, and also provide an option to keep offline data on the computer.

All types battery service
05/04/2022

All types battery service

16/01/2022

👉🏿Tesla removes 2022 production date from Cybertruck website

👉🏿‘Hitman Trilogy’ launches on January 20, directly into Xbox Game Pass

👉🏿Microsoft has discontinued all Xbox One consoles

👉🏿GameStop is hosting an in-store PS5 restock across the US tomorrow

👉🏿Baby Shark is the first YouTube video to surpass 10 billion views

👉🏿China to pursue major standards-setting role in 6G mobile technology amid Chinese lab’s recent breakthrough

👉🏿SSDs and GPUs heading for a speed boost as new standard doubles bandwidth

19/09/2021

Microsoft is launching Office 2021 on the same day as Windows 11 for subscription haters
September 18, 2021 by Sofia Wyciślik-Wilson
While Microsoft would prefer that anyone in the market for office software paid for an Office 365 / Microsoft 365 subscription, the company is well-aware that "some customers aren't ready to move to the cloud".
More specifically, some customers do not want to pay a subscription to use software, and this is precisely why the subscription-free Office 2021 exists. Microsoft has just made the Long Term Servicing Channel (LTSC) version available for commercial users, but the consumer version is due to launch on October 5, the same day as Windows 11.
See also:
Microsoft even requires TPM 2.0 for Windows 11 virtual machines
Microsoft opens up about Windows 11 on Apple M1 chips
Microsoft explains how to enable TPM 2.0 for Windows 11
Available for both Windows and macOS, Office 2021 will not, Microsoft insists, be the last perpetual release of the office suite. At the moment there is no word on pricing, but with the launch being so close, it won’t be long before we know this important detail.
Although Office 2021 does have the benefit of not requiring users to pay a subscription every month or year, there are downsides as Jared Spataro, Corporate Vice President for Microsoft 365, points out:
While it offers performance improvements and expanded accessibility, it will not offer the cloud-based capabilities of Microsoft 365 Apps like real-time collaboration and AI-driven automation in Word, Excel, and PowerPoint, as well as security and compliance capabilities that give added confidence in a hybrid world.
You can check out a fairly extensive list of what's new in Office 2021 here.

Address

Forest Road, Near Senthil Shopping Mall, Theni/
Theni
625531

Alerts

Be the first to know and let us send you an email when Babucomputerstheni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babucomputerstheni:

Share