MV Netpark

MV Netpark onine services, printing

Birth certificate
14/07/2026

Birth certificate

08/02/2026

ஒரே பிரேமில் இரண்டு இன்ஸ்பிரேஷன்! 🦅⭐
'Prince' தோல்வியில் இருந்து 'Amaran' வெற்றி வரை... 'Aegan' படத்தில் நீக்கப்பட்ட காட்சியில் இருந்து, அஜித்தின் ரேசிங் ஜெர்ஸி அணியும் வரை SK-வின் பயணம் நமக்குச் சொல்லும் பாடம்: "வேலை செய்யும் இடத்தில் விமர்சனங்கள் வரும், ஆனால் வெற்றிகள் மட்டுமே பதிலடி கொடுக்கும்!"
​Hashtags:

06/02/2026

RCB மட்டுமில்ல நம்மளும் winner தான்! 200+ ரன்னும் ஒன்னுதான், கஷ்டமான கரியர் கோலும் ஒன்னுதான்! பதட்டப்படாம ஒவ்வொரு ஸ்டெப்பா எடுத்து வைங்க. 🚀 One step at a time!

 #அடுத்து_என்ன_படிக்கலாம்     (National Institute of Fashion Technology) நுழைவுத் தேர்வு:2026-ஆம் ஆண்டிற்கான சேர்க்கை செ...
12/01/2026

#அடுத்து_என்ன_படிக்கலாம்


(National Institute of Fashion Technology) நுழைவுத் தேர்வு:

2026-ஆம் ஆண்டிற்கான சேர்க்கை செயல்முறைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முக்கிய தேதிகள் (NIFT 2026)

• விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 13, 2026 (நீட்டிக்கப்பட்டுள்ளது).
• அபராதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க: ஜனவரி 14 - 16, 2026.
• திருத்தங்கள் செய்ய (Correction Window): ஜனவரி 18 - 19, 2026.
• நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 8, 2026 (ஞாயிற்றுக்கிழமை).

வழங்கப்படும் படிப்புகள்

1. B.Des (Bachelor of Design): Fashion Design, Leather Design, Accessory Design, Textile Design, Knitwear Design, Fashion Communication.
2. B.F.Tech (Bachelor of Fashion Technology): Apparel Production.
3. முதுகலை படிப்புகள்: M.Des, M.F.M, M.F.Tech.

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு

• B.Des: ஏதேனும் ஒரு துறையில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• B.F.Tech: 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

• வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2026 அன்று 24 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் (SC/ST/PwD பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகை உண்டு). முதுகலை படிப்புகளுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை (Exam Pattern)

இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடைபெறும்:
1. G*T (General Ability Test): இது கணினி வழித் தேர்வு (CBT). இதில் ஆங்கிலம், கணிதம், பொது அறிவு மற்றும் தர்க்க ரீதியான கேள்விகள் கேட்கப்படும்.
2. CAT (Creative Ability Test): இது வரைதல் (Drawing) சார்ந்த தேர்வு. உங்கள் கற்பனைத் திறன் மற்றும் வடிவமைக்கும் திறனைச் சோதிக்கும். (குறிப்பு: B.F.Tech மாணவர்களுக்கு CAT தேர்வு கிடையாது, G*T மட்டுமே).
3. Situation Test: முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆப்ஜெக்ட்களைக் கொண்டு மாதிரி உருவாக்கும் (Model Making) இந்தத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

• General / OBC (NCL) / Gen-EWS: ₹2,000
• SC / ST / PwD: ₹500

அதிகாரப்பூர்வ இணையதளம்: exams.nta.nic.in/niftee

passport, insurance, pan card, voter card
15/12/2025

passport, insurance, pan card, voter card

JEE MAINS 2026 UPDATESLAST DATE 27.11.2025EXAM DATE 21.01.2026 to 31.01.2026JEE MAINS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கவ...
12/11/2025

JEE MAINS 2026 UPDATES

LAST DATE 27.11.2025
EXAM DATE 21.01.2026 to 31.01.2026

JEE MAINS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்👇👇👇

👉 Paper 1 , 2A & 2B ஆகிய 3 Paper களுக்கும் விண்ணப்பிப்பது நல்லது.👌👌👌

👉BC BCM MBC DNC குழந்தைகள் OBC NCL கிடைக்க தாமதம் ஆனாலும் .... OBC NCL என்றே பதிவிடுவது நல்லது. ஆனால் OBC NCL CERTIFICATE பெற Online மூலம் இ- சேவை மையத்தில் விண்ணப்பித்த acknowledgement Copy ஐ Upload செய்வது முக்கியம் 👌👌👌 மதிப்பெண் குறைந்தாலும் Seat கிடைக்க வாய்ப்புண்டு.

👉 மிக மிக முக்கியமாக செய்ய வேண்டியது .... Online application ல் Question paper medium என்கிற இடத்தில் TAMIL என தேர்வு செய்வது நல்லது. அவ்வாறு TAMIL Question paper தேர்வு செய்தால் .... JEE தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் .... TAMIL & ENGLISH ஆகிய இரண்டு மொழிகளிலும் கிடைக்கும். இதனால் ஒரு 4 கேள்விகள் கூடுதலாக சரியாக எழுத முடியும். 16 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும். சுமார் 40000 Rank முன்னேறி செல்ல முடியும். Best NIT & Best Course கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.👍👍👍👌👌👌👌💐💐💐💐

👉 JEE MAINS 2026 ONLINE APPLICATION LINK👇👇👇

https://examinationservices.nic.in/JeeMainx2026/Root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBqfcvMYv/FHq/Da9QEnq781

https://whatsapp.com/channel/0029Va9sA2tBadmZ2joBmN3K

Login To Access Your Account, Complete New Registration and Download Important Information & Instructions To Stay Updated.

*மகிழ்ச்சி செய்தி* இனி பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் தேவையில்லை.. பொதுமக்களே பத்திர பதிவு செய்த...
04/05/2025

*மகிழ்ச்சி செய்தி*

இனி பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் தேவையில்லை.. பொதுமக்களே பத்திர பதிவு செய்து கொள்ளலாம்

பத்திர பதிவு துறை அதிரடி அறிவிப்பு...

பத்திரப்பதிவுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் சேர்த்து 9% மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது. அதாவது பத்திரப் பதிவு செய்யும் நிலத்தின் தற்கால மதிப்பு 1 லட்சம் ரூபாய் எனில் வெறும் 9 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் (முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் இரண்டும் சேர்த்து ) கட்டணம் செலுத்தினால் போதுமானது.

கூடுதல் கட்டணம் கேர்க்கும் பத்திரப் பதிவு அலுவலகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பத்திரப்பதிவு செய்வதில் இதனால் தாமதம் ஏற்படாது என்றும் தமிழ் நாடு பத்திரப் பதிவு துறை அறிவிப்பு..

தகவலுக்காக

03/05/2025

Address

Sanganthi
Tiruturaipundi
614702

Opening Hours

Monday 8:30am - 10pm
Tuesday 8am - 9pm
Wednesday 8am - 9pm
Thursday 8am - 10pm
Friday 8am - 10pm
Saturday 8am - 10pm
Sunday 8am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when MV Netpark posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share