Jaffna Hindu ICT Club

Jaffna Hindu ICT Club Official Page of Jaffna Hindu College ICT Club

Official Page of Jaffna Hindu College ICT Club - யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கழகத்தின் உத்தியோகபூர்வ முகபுத்தக பக்கம்

Congrats Murugathas Prathaban!
02/04/2021

Congrats Murugathas Prathaban!

𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 to the winners of the 𝗕𝗲𝘀𝘁 𝗜𝗻𝗻𝗼𝘃𝗮𝘁𝗶𝘃𝗲 𝗣𝗿𝗼𝗱𝘂𝗰𝘁 / 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁 - 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹, 𝗡𝗼𝗿𝘁𝗵𝗲𝗿𝗻 𝗣𝗿𝗼𝘃𝗶𝗻𝗰𝗲.

Yarl Geek Challenge Season 9 Juniors போட்டி இவ்வருடம் நிகழ்நிலையாக நடாத்தப்பட்டது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூ...
17/06/2020

Yarl Geek Challenge Season 9 Juniors போட்டி இவ்வருடம் நிகழ்நிலையாக நடாத்தப்பட்டது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சேர்ந்த மாணவர்கள் Hardware, Innovation பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

Yarl Geek Challenge Season 9 Juniors happened online this time! Students from our school won in Hardware and Innovation categories.

Hardware
-------------
M. Prathaban
Ragumar Tharun

Innovation
--------------
S.Vindujan

27/05/2016

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலிருந்து Yarl Geek Challenge Juniors க்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை(28) 9 மணிக்கு தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில் நடக்க இருக்கும் பயிற்சிப்பட்டறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பயிற்சிப்பட்டறையானது Yarl IT Hub நிறுவகத்தினரால் நடாத்தப்படுகின்றது. அனுமதி இலவசம்.

17/10/2015

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலிருந்து Yarl Geek Challenge Juniors போட்டியில் எமது பாடசாலையிலிருந்து பங்குபற்றிய சுதாகரன் லக்சன் வலய மட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். அவருக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துகொள்வதோடு எமது பாடசாலையிலிருந்து பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது மனம் கனிந்த வாழ்த்துக்கள்....

13/10/2015

Yarl Geek Challenge Juniors Season 4 is a great challenge for us, competing with 28 Teams from Northern Province. We have strong , innovative , creative concepts than anyone else on the list.... The ideas are satirically pure from anything that has been built previously.

Will they take all those medals from this Yarl Geek Challenge Juniors?

10/10/2015

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலிருந்து Yarl Geek Challenge Juniors இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளோர் விபரம்.

S.கீதப்பிரியன் (தரம் 10),கோணேஸ்வரன் காருசன்(தரம் 9),ரவிசங்கர் பானுஜன் (தரம் 10)

நித்தியானந்தன்ஆதவன் (தரம் 10)

சுதாகரன் லக்சன்(தரம் 12)

09/10/2015

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலிருந்து Yarl Geek Challenge Juniors வலய மட்ட போட்டிகளில் போட்டியிட்ட 4 அணிகளிலிருந்து 3 அணிகள் மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

மாகாணமட்ட போட்டியிலும் அவர்கள் தம் திறமையினை நிலைநாட்ட எமது வாழ்த்துக்கள்.

மாகாணமட்ட போட்டிகள் வரும் 16,17ம் திகதிகளில் தியாகி அறக்கொடை நிலைய மண்டபங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Address

Jaffna Town

Telephone

+94212222431

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Hindu ICT Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffna Hindu ICT Club:

Share