Unitech Solution

Unitech Solution 📍🅂🄾🄵🅃 🅆🄰🅁🄴 🄳🄴🅅🄴🄻🄾🄿🄴🅁🅂

Complete   & Finance Management SoftwareOne Integrated Platform for Finance Companies, Microfinance Institutions, Cooper...
03/06/2026

Complete & Finance Management Software
One Integrated Platform for Finance Companies, Microfinance Institutions, Cooperative Societies, Leasing Companies & Credit Organizations in Sri Lanka

UNi Tech Solutions (Pvt) Ltd
📍 No. 182, 1st Cross Street, Jaffna, Sri Lanka
📍 Service Points:
Havelock Town, Colombo 07
Kilinochchi
Kandy
📞 077 599 7768
📞 077 226 9893
📞 071 037 7170
🌐 unitechsolution.lk

Online 🅟︎🅞︎🅢︎ version 19,500 /= செலுத்தி ஆரம்பியுங்கள் ❤️70% 🄾🄵🄵🄴🅁..🅾︎🅽︎🅻︎🅸︎🅽︎🅴︎ 🄳🄴🄼🄾  ⓐ︎ⓓ︎ⓥ︎ⓘ︎ⓒ︎ⓔ︎📞☎️070 2005147 🄲🄰🄻🄻 🄼...
27/06/2025

Online 🅟︎🅞︎🅢︎ version 19,500 /= செலுத்தி ஆரம்பியுங்கள் ❤️70% 🄾🄵🄵🄴🅁..

🅾︎🅽︎🅻︎🅸︎🅽︎🅴︎ 🄳🄴🄼🄾 ⓐ︎ⓓ︎ⓥ︎ⓘ︎ⓒ︎ⓔ︎

📞☎️070 2005147 🄲🄰🄻🄻 🄼🄴 🅐︎🅝︎🅨︎ 🅣︎🅘︎🅜︎🅔︎ 🅐︎🅝︎🅨︎ 🅟︎🅛︎🅐︎🅒︎🅔︎
உங்கள் வியாபாரத்திற்கு சிறந்த ERP Software தேர்வு செய்வதன் மூலம் வியாபார நிர்வாகத்தை எளிதாக்குங்கள்! இலகு வானது.. பிரபல பார்மசி சூப்பர் மார்க்கெட் பயன்படுத்தும் அனுபவம்..
E. Commerce update with ur website free

உங்கள் வியாபார செயல்பாடுகளை Online மூலம் கண்காணிக்க, முழுவதுமாக நிர்வகிக்க உதவும் முக்கியமான அம்சங்கள் உள்ளன! சாதாரண hotspot இணையமே போதுமானது.. Speed 70mb speed.. Just one click

உங்கள் வியாபாரத்தை அடுத்த அளவுக்கு கொண்டுசெல்ல உங்கள் வணிகத்தின் வளர்ச்சியை அதிகரிக்க ipos pro version உதவும்! Hotpot கூட அணுகலாம்..

மிக்க் குறைந்த விலையில் 19500/=
8️⃣0️⃣% விலைக்கழிவு

Key Features:
1. 📊 Comprehensive டேஷ்போர்டு,mobile veiw
2. 🔄 Integrated inter face, with touch screen modules
3. C panal server Based
4. 🛡️ Secure 200%data base
E com sale with website
----------------------------------
🌟 100% backup, GRN easy
One touch billing
🌟 இலாப நட்ட கணக்கு அறிக்கை
🌟 இருப்பு பராமரிப்பு, expired alert
🌟 வாடிக்கையாளர் பராமரிப்பு (CRM)
🌟 வாடிக்கையாளர் கடன் (Credit Sales)
🌟 Customer Loyalty
🌟 HR Management
🌟 Expence Management
🌟 Table Management
🌟 Dine In, Take Away, Delivery
🌟 Cash Payments
🌟 Credit Sales
🌟 Multi-Users
🌟 Barcode Printing A4 to 1 "
🌟 any desk 24x7
🌟 online software Updates

பழைய version விட்டு முயற்ச்சி இன்றே முயற்சி செய்யுங்கள்!...பிடிக்க வில்லை cash back 100%

ஒரே வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்!
----------------------------------
Ready to transform your business with us
உங்கள் வியாபாரத்திற்கு சிறந்த version pro ERP Software தேர்வு செய்வதன் மூலம் வியாபார நிர்வாகத்தை next level கொண்டு போங்கள்.. ❤️

🎉 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🎉இந்த தீப ஒளி பண்டிகை உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், அமைதி மற்றும் சிறப்ப...
31/10/2024

🎉 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🎉இந்த தீப ஒளி பண்டிகை உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், அமைதி மற்றும் சிறப்புகளை கொண்டு வர வாழ்த்துகிறோம். ஒளியின் சக்தி உங்கள் வாழ்வின் இருளை நீக்கி, புத்துணர்ச்சியுடன் செழிக்கச் செய்யட்டும்!
இத்தீபாவளி பண்டிகை 🪔 உங்கள் வாழ்வில் சுபீட்சமும் மகிழ்ச்சியும் 🎊 தந்திட ஏகமாகக் கருதுகிறோம். தீயவை அனைத்தும் நீங்கி ஒளியுடன் நிறைந்த ✨ இனிய தீபாவளி திருநாளை வாழ்த்துகிறோம்! 🪔🌟

Dewali Offer..👍உங்கள் வியாபாரத்திற்கு சிறந்த POS and payroll and completed accounts ERP Software தேர்வு செய்வதன் மூலம் வ...
29/10/2024

Dewali Offer..👍
உங்கள் வியாபாரத்திற்கு சிறந்த POS and payroll and completed accounts ERP Software தேர்வு செய்வதன் மூலம் வியாபார நிர்வாகத்தை எளிதாக்குங்கள்!

உங்கள் வியாபார செயல்பாடுகளை Online மூலம் கண்காணிக்க, mobile app முழுவதுமாக நிர்வகிக்க உதவும் முக்கியமான அம்சங்கள் உள்ளன!

உங்கள் வியாபாரத்தை அடுத்த அளவுக்கு கொண்டுசெல்ல உங்கள் வணிகத்தின் வளர்ச்சியை அதிகரிக்க GEOPOS ERP உதவும்!

மிக்க் குறைந்த விலையில் 45000/=
8️⃣0️⃣% விலைக்கழிவு

Key Features:
1. 📊 Comprehensive Dashboard
2. 🔄 Integrated Modules
3. ☁️ Cloud-Based
4. 🛡️ Secure
----------------------------------
🌟 எளிமையான பில்லிங்
🌟 இலாப நட்ட கணக்கு அறிக்கை
🌟 இருப்பு பராமரிப்பு
🌟 வாடிக்கையாளர் பராமரிப்பு (CRM)
🌟 வாடிக்கையாளர் கடன் (Credit Sales)
🌟 Customer Loyalty
🌟 HR Management
🌟 Expence Management
🌟 Table Management
🌟 Dine In, Take Away, Delivery
🌟 Cash Payments
🌟 Credit Sales
🌟 Multi-Users
🌟 Barcode Printing
🌟 Repair Jonsheet Management
🌟 Free software Updates

இன்றே முயற்சி செய்யுங்கள்!...

வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்!
----------------------------------

📞 Get in Touch!
Ready to transform your business with
உங்கள் வியாபாரத்திற்கு சிறந்த ERP Software தேர்வு செய்வதன் மூலம் வியாபார நிர்வாகத்தை எளிதாக்குங்கள்!

Key Features:
1. 📊 Comprehensive Dashboard
2. 🔄 Integrated Modules
3. ☁️ Cloud-Based
4. 🛡️ Secure
--------------------------------------------
!

Mobile: 94772269893/0775997768/0771542564
Email:
unitechsolutionsjaf@gmail. com
[email protected]

Cloud payment domain hosting free..வருடத்திற்கு 17500/- மட்டுமே
🔃
மற்றும்
🔃
பூரணமான POS system நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்

அடிப்படையான விஷயம்.நீங்கள் என்ன செய்கிறீர்கள்?எவ்வளவு சம்பாதிக்கிறீங்க? முதல்ல நோட்ல எழுதி வைத்திருந்தார்கள் இப்ப எல்லாம...
23/10/2024

அடிப்படையான விஷயம்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?

முதல்ல நோட்ல எழுதி வைத்திருந்தார்கள் இப்ப எல்லாம் கம்ப்யூட்டர்ஸ் என்று வசதிகள் அதிகமானாலும் அதோட சேர்ந்து பயமும் இருக்கும். ஏனென்றால் கையாளல் கஷ்டம் நிறைய முதலாளிகள் அனுபவ சாலிகளாக இருப்பார்கள் தவிர அதிகம் படித்திருக்க மாட்டார்கள்.

உங்களிடம் 100 பொருள் இருக்கும் என்றால் அதிகமான நேர விரயம் இன்றி துல்லியமாகவும் பெரிய இடவசதி இல்லாமல் வரும் 65,000/- ரூபாய் தொடங்கி உலகத்தில எந்த மூலையில் இருந்து கூட நீங்கள் கணக்கீட்டு மென்பொருளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களுடைய நிறுவனம் ஒரு Paint Shop, Tea Shop, Hotels & Restaurant எதுவாகவும் இருக்க முடியும். முறையான பில்லிங் சிஸ்டம் இருக்கனும். சிஸ்டம் அவுட் ஆனால் Backup எடுக்க முடியல என்றது உங்களுக்கு பெருங்கவலையாக இருக்கும். விற்பனைக்கான முழுமையான அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்கு தொழில்நுட்பம் மூலமாக நிரந்தர தீர்வு மென்பொருளில் இருக்கு.

உங்களுடைய வன்பொருட்கள் பழுதடைந்து விட்டாலோ அதனை முழுமையாக உங்களுடைய Username, Password மூலமாக அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். எல்லா கிளையினையும் தொடர்புபடுத்தி கொள்ளலாம்.

உங்களுக்கு ஒரு மாதத்திற்கான Trail Version தரப்படும் அதனை பயன்படுத்தி உங்களுடைய கையாளடலினை இலகுபடுத்தி உங்களுக்கு பாவனைக்கு உகந்ததாக்கிக்கொள்ள முடியும். Payment பண்ண வேண்டிய அவசியம் இல்லை. Training மாதிரி பயன்படுத்திக் கொள்ளலாம். திருப்திபடும் பட்சத்தில் மட்டும் Payment செய்து கொள்ள முடியும். உங்களுடைய நிறுவனத்தினை அடுத்த நிலைக்கு கொண்டு போவதற்கான அனைத்து விதமான சப்போர்ட்டினையும் எங்களினால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

தொடர்புகளுக்கு :-
Unitech Solutions & Construction
0772269893/0775997768

10/08/2024

விடாகண்டனும் கொடாகண்டனும்..தமிழ் பொது வேட்பாளர் விடயம் பிசுபிச்சுப்புக்கு காரணம் இழுபறியே..அதுவும் ஒரு நுண்அரசியல் என்று நம்புவோமாக😁இதை அவ்வளவாக அலட்டி கொள்ள் தேவையற்ற விடயமே..உலகின் ஜனநாயக நாடுகளின் சிறுபான்மை இனங்களின் சார்பில் நாட்டின் தலைமை தேர்வின் போது அவர்களின் சார்பில் ஒருவர் சாத்தியமில்லை என்று தெரிந்தும் பிரதிநிதியாக நிறுத்தப்படுவது வழமையே..அது விவாத்துக்குரிய விடயமுமல்ல..விடுவோம்.இலங்கை மக்கள் படித்தவர்கள் 2 வருடங்களுக்கு முன்பு போவோமா?மறக்க முடியுமா? வரிசையுகம்..முள்ளிவாய்கள் வரைகும் சென்ற எமக்கு இது ஒன்றும் புதிதில்லையே.ஆனாலும் மீட்டு பார்க்க வேண்டும்🧐கடினமான நெருக்கடி ஒருவேளை சாப்பாடே பலருக்கு கஷ்டமாக இருந்தது.A to z வரைக்கும் தட்டுப்பாடு..மருந்துகள் தட்டுப்பாடு வேறு..பெரும் மக்கள் புரட்சி.,குழப்பம்.ஆட்சி கலைப்பு.எங்கும் குழப்பம்,கலவரம்,தட்டுபாடு,விலைவாசி.ரூபா பெறுமதி வீழ்ச்சி..என அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.பீனிக்ஸ் பறவை போல் இல்லாவிட்டாலும் ஒரு மரங்கொத்தி போல😁 மீண்டு வந்தோம்.இப்பொது நாடு இயல்புக்கு திரும்பும் சூழலில் மீண்டும் தேர்தல்.ஜனநாயக சூழலில் தேர்தல் தவிர்க்க முடியாதது.மூன்றாம் தர அரசியல் நடக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.அதைப்பற்றி வகுப்பு எடுக்க தேவையில்லை.அனுபவமே பாடம்.இங்கு பலரும் கூறும் மாற்றம் தேவை தான்?இல்லை என்று கூறவில்லை.விதைக்க ஒருகாலம் அறுக்கஒருகாலம் என்று சும்மாவா கூறுவார்கள்.75% சிஸ்டம் சரியான நாடுகளே மாற்றம் பற்றி அலட்டுவது இல்லை.இங்கு 30% சிஸ்டம் சரியில்லை நாம் எதை மாற்ற போகிறோம்.முடிந்ததா?முடியுமா?முயற்சிசெய்து பாட்போமா?இலங்கை போன்ற தங்கி வாழும் கடனில் மிதகும் நாடுகளின் அரசியல் ஒரு பிரமிட் கடமைப்பை போன்றது..கீழிருந்து பார்கக விம்பம் பெரிதாக இருக்கும்.மேலே ஒரே இடத்தில் குறுகிவிடும்.இந்தியாவை பாருங்கள் அங்கு அரசியல் மாற்றம் நிகழ்வில்லை ஆனால் குட்டு வைத்துள்ளார்கள் மக்கள்.இலங்கைக்கு இப்போது மாற்றம் வேண்டுமா?..அதற்குறிய நேரம் இதுவா?.உங்கள் யாரிட்கும் ஒருவரை தெரிவு செய்ய அடிப்படைஉரிமையுள்ளது.ஆனாலும் இங்கு தனி ஒருவரை வல்லவர் நல்லவர் என்று கை நீட்டிவிட தோணவில்லை.ஆனாலும் பிரச்சினையை அழுத்ததை சரியாகக் கையாள தெரிந்தவர்.நிரூபித்தவிரிடம் நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு வரும்வரைக்குமாவது வழங்கலாமே.?உதாரணமாக கவர்ச்சியாக சொந்தமொழியில் மாத்திரமே மேடை பேச்சாளர் ஒருவரை அடுத்த நாட்டின் தலைவர் என்று போலி பிரமை உருவாக்க படுகிறது.அதில் சில வெற்றிகளும் கன்டுள்ளார்கள்.சிலர் இன்னும் ஒருவரை மாற்றம் என்ற ஒரு விடயத்துக்காக தலைவர் என்று போலி விம்பதை பூசி அவரை troll பன்னுமளவுக்கு நெகடிவ் விம்பத்தை கொடுத்து தலைவர்களுக்கு செயற்கை தட்டுபாட்டை எற்படுத்தி அரியணை ஏற்ற முயற்சிகிறார்கள்.
யார் தலைவர்?ஏன் அவரை ஏற்று கொள்ளலாம்.அவரை சகலகலா வல்லவன் என்று கூறவில்லை..
சவால்களுக்கு அஞ்சி கிடைத்த வாய்ப்பைத் தட்டிக் கழித்து புறமுதுகிட்டு ஓடியவர்கள் தலைவர்களா?
ஒன்று கூட இல்லை தலைபோனாலும் போகட்டும் மக்கள் வாழவேண்டும் என நினைத்து சவாலை ஏற்றவர் தலைவாரா?
வரிசை யுகம் நினைத்து பாருங்கள்.அதை படிபடியாக சரிசெய்து சாதித்து காட்டியவர்கள் யார்?
ஐ.எம்.எப்பை விமர்சித்து அரசியல் நடத்தியவர்கள் தலைவரா?
IMF உடன் பேச்சு நடத்தி நாட்டுக்கு நிதி கொண்டு வந்தவர் தலைவரா?
வறுமையை ஒழிப்போம் சிஸ்டம் சரியில்லை என வாய்கிழிய கத்துபவர்கள் தலைவரா?அவர்களால் இதுவரை ஏன் மக்கள் ஒரு நகரசபையை கூட நடத்த அதிகாரம் வழங்கவில்லை.இல்லை அவர்களால் செய்ய முடிந்து என்ன?
வறுமைபோக்கஓரளவு பிரியோஷணம் உள்ள அஸ்வெசும கொண்டு வந்தவர்கள் யார்?
காணி உரிமை பற்றி கதை கூறுபவர்கள் தலைவர்களா?
உறுமய ஊடாக காணி உரிமை வழங்கியவர் தலைவரா?
மக்கள் பரிதவிக்கும்போது, பசி பட்டினி யுடன் வரிசையில் நின்று உலகமே இரக்க பட்டபோது நிபந்தனை முன்வைத்து பசிக்கே காசில்லை தேர்தல் நடத்த பணமில்லை ஆனாலும் தேர்தல் மூலமே ஆட்சி வேண்டும் என்று தட்டி கழிக்காமல் சவாலை ஏற்று யார் ஓரளவு நாட்டை சரி செய்தார்களோ அவரே அடுத்த முக்கியமான 5 வருடங்கள் தலைவராக தொடர வேண்டும்.அதன் பின்பு வேண்டுமானால் மாற்றம் அல்லது சிஸ்டம் எல்லாம் மாற்றுங்கள்.மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாதே..இங்கு பாலும் தேனும் ஓட வேண்டாம்.அள்ளியும் தர வேண்டாம்,கிள்ளியும் தர்வேண்டாம்.சிங்கப்பூர் ஆக்கவும் வேண்டாம்.ஒழுங்கான ஆட்சி நடந்தாலே போதும்…மக்கள் பார்த்துகொள்ளுவார்கள்..இங்கு வை தொடரும் தலைமை..

Unitech Solution travals.விமான நிலைய    Van சேவை - 08,09 மற்றும்  திகதிகளில்  (வருகின்ற Saturday, Sunday )Colombo or Air...
07/06/2024

Unitech Solution travals.விமான நிலைய Van சேவை - 08,09 மற்றும் திகதிகளில் (வருகின்ற Saturday, Sunday )Colombo or Airport இருந்து jaffna,kilinochchi போக இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.விரும்பிய உங்கள் நேரங்களியில் செல்லலாம்,very carefully a d compatible ,கவனமான அனுபவமான சாரதி மற்றும் full இன்சூரன்ஸ் செய்யப்பட்டது ,speed limit ,GPS tracking, Onetime பயண உத்தரவாதம்..6 பேர் வரை பயணிக்கலாம்..Dropping 25k onlon
தொடர்பு இலக்கம்--0774093590 -0772852897, 0751332585

Brand new arrived...
06/06/2024

Brand new arrived...

23/05/2024

I love the process. I love cricket. I love Win and lose, a part of the game. But the agrasive approach Kohli is the best experiencing in this IPL..I love it..what a achiever. What a fitness. u can see RCB vs CSK .
RCB is Total Team performance 2024 series.👏👏

நீங்கள் Restaurant, ஹோட்டல் அல்லது உணவகத்தின் உரிமையாளரா?🚀 உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குங்கள் ! இன்றே partner Pro வின...
02/05/2024

நீங்கள் Restaurant, ஹோட்டல் அல்லது உணவகத்தின் உரிமையாளரா?

🚀 உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குங்கள் ! இன்றே partner Pro வின் POS Machine மூலம் Touch + software மூலம் உங்கள் வாடிக்கையாளர்களின் கொடுப்பனவுகள் மற்றும் உங்கள் வணிக நடவடிக்கைகள் அனைத்தையும் 24 hours online மாற்றி digital பில் பிரதி KOT & monitor Displays 100+ அதிகமாக சிற‌ப்பு அம்சங்கள் உள்ளடக்கிய எமது software
1 மாதம்🖤🖤 இலவசமாக🖤🖤 பயன் படுத்தி பாருங்கள்...
கீழ் உள்ள World no 1 partne all in one touch systems மூலம்..ஏன் மீண்டும் தாமதம்..
🙂Partner 15" display i3 4thgen ,8GB,128GB ssd,
🙂SENOR 3 " TERMINAL AUTO CUT PRINTERS-2
🙂CASH DRAWER 💣AUTOMATIC
😊Completed Software pro touch version-4
Within💯 2 years warranty💥💥
40% offer 💥💥189,000 💥💥மட்டுமே 👌👌
💞89,000 Rs தந்து உடனே ஆரம்பிக்கலாம் மிகுதியாக ஆறுதலாக செலுத்துங்கள்..
Challenge is again..

Demo-
Learn More :https://www.partner/pro/Hot/login /admin2

Address

Point Pedro Road, Nallur
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Unitech Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unitech Solution:

Share