AI Employee

AI Employee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AI Employee, Software Company, 19, Deen Road, Kattankudy 06, Kattankudi.

AI Employee is an all-in-one marketing, sales, and management platform designed for digital agencies, offering tools for CRM, email marketing, course creation, and workflow automation, aiming to streamline business operations and enhance client engagement

🎓 AIE Campus (Pvt) Ltd வழங்கும்💊 Professional Certificate in Medical Sales Representation and Professional Developmentமர...
03/08/2026

🎓 AIE Campus (Pvt) Ltd வழங்கும்
💊 Professional Certificate in Medical Sales Representation and Professional Development

மருந்து விற்பனை (Pharmaceutical Sales) துறையில் உங்கள் தொழில் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்களா? இப்போதே எங்களுடன் இணைந்திடுங்கள்!

📅 பாடநெறி ஆரம்பம்: 09.08.2026
⏳ கால அளவு: 3 மாதங்கள்
💻🏫 கற்பித்தல் முறை: Online & Offline (வார இறுதி வகுப்புகள் மட்டும்)

💰 பாடநெறி கட்டணம்: ரூ. 20,000 மட்டும்
✅ பதிவு கட்டணம் இல்லை

📌 தகுதி:
✔ O/L தேர்ச்சி பெற்றவர்கள்
அல்லது
✔ Pharmaceutical துறையில் தற்போது பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

👨‍⚕ யார் விண்ணப்பிக்கலாம்?
• Medical Representatives
• Medical Delegates
• Sales Representatives
• இந்தத் துறையில் ஆர்வமுள்ள ஏனையோர்

🎁 நன்மைகள்:
✅ அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
✅ நெகிழ்வான கற்றல் முறை
✅ துறைசார் நிபுணர்களிடமிருந்து பயிற்சி

📚 பாடப்பிரிவுகள்:
• Basic Anatomy & Physiology
• Basic Pharmacology
• Medical Terminology
• Pharmaceutical Drug Classification
• Pharmacy Law & Ethics
• Supply Chain in Pharmacy
• Pharmaceutical Management
• Medical Sales & Communication Skills
• Sales Techniques & Customer Relationship Management (CRM)

⚠ குறைந்தளவு இடங்கள் மட்டுமே!
இன்றே உங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

📍 மேலும் தகவல்களுக்கு:
AIE Campus (Pvt) Ltd
Deen Road, Kattankudy 06
📞 072 109 6028

🌍 வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான ஆங்கிலப் பயிற்சி வகுப்பு 🌍வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா?உங்களுக்...
29/07/2026

🌍 வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான ஆங்கிலப் பயிற்சி வகுப்பு 🌍

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா?

உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட "English for Foreign Employment" சிறப்பு பயிற்சி நெறி ஆரம்பமாகிறது!

✅ அடிப்படை ஆங்கிலம்
✅ வேலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலம்
✅ விமான நிலையம், மருத்துவமனை, வங்கி மற்றும் அன்றாட உரையாடல்கள்
✅ வெளிநாட்டு வேலை நேர்முகத் தேர்வு (Interview) பயிற்சி
✅ நடைமுறை உரையாடல் மற்றும் Role Play செயல்பாடுகள்
✅ அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள்

இந்த பயிற்சியின் மூலம் நீங்கள்:
✔ நம்பிக்கையுடன் ஆங்கிலத்தில் பேசலாம்
✔ வேலைத்தள அறிவுறுத்தல்களைப் புரிந்துகொள்ளலாம்
✔ வெளிநாட்டில் அன்றாட தேவைகளைச் சமாளிக்கலாம்
✔ வேலை நேர்முகத் தேர்வுகளில் வெற்றிகரமாக பங்கேற்கலாம்

📚 கால அளவு: 3 மாதங்கள்
🎓 சான்றிதழ் வழங்கப்படும்
💰கட்டணம் 12,000/= மாத்திரம் (தவணை முறையில் செலுத்த முடியும்)
👨‍🏫 விரிவுரையாளர் - முஹம்மத் சித்தீக் (Doctorate in TESOL (R), MBA)

👨‍🏭👩‍🏭 வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் அனைவருக்கும் ஏற்றது

வகுப்புக்கள் அனைத்தும் 01.08.2026 அன்று இரவு 9 மணி முதல் ஆரம்பமாகும்.

📞 பதிவு மற்றும் மேலதிக தகவல்களுக்கு:
AIE Campus
Deen Road, Kattannkudy 06
0721096028

இன்றே பதிவு செய்யுங்கள் – உங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவை நனவாக்குங்கள்! ✈️🌍

சர்வதேச ஹோட்டல் துறையில் வெற்றிகரமான Career-ஐ தொடங்குங்கள்! 🌍✨AIE Campus வழங்கும் Certificate IV in Kitchen Management ப...
07/07/2026

சர்வதேச ஹோட்டல் துறையில் வெற்றிகரமான Career-ஐ தொடங்குங்கள்! 🌍✨

AIE Campus வழங்கும் Certificate IV in Kitchen Management பாட நெறி

🎓 படிப்பு காலம்: 3–6 மாதங்கள் (Theory + Practical)

🏨 1 வருட Paid International Internship – China வில் உலகப் புகழ்பெற்ற 5 Star Hotel-இல் பணிபுரியும் அரிய வாய்ப்பு!

🌟 இந்த திட்டத்தின் முக்கிய நன்மைகள்:

✅ International Qualification
✅ 1 வருட International Hotel Industry அனுபவம்
✅ உணவு, தங்குமிடம், Insurance, Visa & One-way Air Ticket வழங்கப்படும்
✅ மாதம் LKR 150,000/= வரை Internship Allowance
💰 (வருடத்திற்கு சுமார் LKR 1.5 மில்லியன் வரை பெறும் வாய்ப்பு)

🎯 பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு:

International Training Visa க்கு விண்ணப்பிக்க தகுதி பெறலாம்.

💵 Program Investment:
AUD 6000 + AUD 500 (Administration Fee)

🎯 தவணை முறையிலும் செலுத்தக்கூடிய வசதி

🚀 உலகத் தரம் வாய்ந்த ஹோட்டல் துறையில் உங்கள் எதிர்காலத்தை உருவாக்கும் அரிய சந்தர்ப்பம்!

📞 இன்றே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்.

📩 மேலதிக தகவல்களுக்கு 0721096028 என்ற என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

AIE Campus
Deen Road, Kattankudy
PV 00342448

🎓 Certificate in Pharmacy Practice – 3 Months Course 💊 - 5th Batch📍 Conducted by Medi Pharm Academy🤝 In collaboration wi...
17/05/2026

🎓 Certificate in Pharmacy Practice – 3 Months Course 💊
- 5th Batch

📍 Conducted by Medi Pharm Academy
🤝 In collaboration with AI Employee Pvt (Ltd)

👉 Pharmacy field-la career start பண்ண ready ஆ?

This course is specially designed for beginners & pharmacy assistants who want practical knowledge + job-oriented training.

🔹 Course Highlights / பாடநெறி உள்ளடக்கம்
✅ Community Pharmacy Practice – Introduction
✅ Anatomy, Physiology & Pharmacology
✅ Medical Terminology
✅ Drug Classification & Dosage Calculation
✅ Prescription Reading & Dispensing Technique
✅ Cashier & Practical

Training
👨‍⚕️ Trainer:
MLM. Sameem
B.Pharm (Hons) – UOJ
SLMC Registered Pharmacist

📅 Duration: 3 Months
🗓 Start Date: 31st May 2026
🗣️Medium: Tamil

💰 Course Fee:
~Rs. 30,000~ ❌

🔥 Special Offer: Rs. 15,000 only 🔥

📍 Location:
No.19, Deen Road, Kattankudy 06

📞 For Registration & Details:
📲 WhatsApp: +94 721 096 028
🌐 Website: www.aiemployee.lk

📢 Limited Seats Available – Register Early!
உங்கள் Pharmacy career-க்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு!
Enroll now & build your future in healthcare! 💊✨

AIE Campus இன் External Pharmacist பரீட்சைக்கான  2nd Batch இற்குறிய வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. 🚨 உயர்தர, உயிரியல் ...
19/04/2026

AIE Campus இன் External Pharmacist பரீட்சைக்கான 2nd Batch இற்குறிய வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

🚨 உயர்தர, உயிரியல் பிரிவில் 3S சித்தி பெற்றும், University கிடைக்கவில்லை என்று கவலையா??

🚨 உயர்தர, உயிரியல் பிரிவில் 3S சித்தி பெற்றும், University கிடைக்கவில்லை என்று கவலையா??

🚨 உங்கள் எதிர்காலம் மருத்துவ துறை ஒன்றில் பயணிக்க முடியவில்லை என்று கவலைப்படுகின்றீர்களா??

கவலையை விடுங்கள்!!

🚨 இலங்கை மருத்துவ சபை ( Sri Lankan Medical Council) யில் பதிவு செய்யப்பட்ட ஒரு Registered Pharmacist ஆக மாறும் கனவை நாம் நனவாக்குகின்றோம்!!

🚨 SLMC Registered Pharmacist ஆக பதிவு செய்வதுடன் Pharmacy ஒன்றினை நடாத்தி செல்வதற்கான Pharmacy License யினையும் பெற்றுக் கொள்ள முடியும்!!

🚨 𝐍𝐨𝐭𝐞- 𝐀/𝐋 𝐁𝐢𝐨 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 முடித்து, தற்போது 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 யில் கல்வி கற்றுக் கொண்டு இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்!!

🚨 Age Limit- No Limit

🚨 Eligibility:

➖ O/L: : English + 5 subjects
➖ A/L : Chemistry + 2 subjects (3S Pass in Bio stream)

🗣️ Medium of Study: English & Tami -

✅ Delivery Mood-
Zoom & Physical
➖➖➖➖➖➖➖➖➖➖➖

📚 Course details:
1️⃣2️⃣ Months Theory Class

✳️ Payment Method:
➖ No Registration Fees
➖ Course Fee: LKR 60,000
( Installment Available- 5000×12)
➖➖➖➖➖➖➖➖➖➖➖

🚨Our Experience Lecture-
🧑⚕️ MLM.Sameem
B.Pharm (Hons)(UOJ)
SLMC Registered Community Pharmacist

🚨 Limited Student will Intake!!
Make Your Registration Before May 2nd!!

Confirm Your Seat as soon as possible!!

🚨 Conducted By AIE & Medi-Pharm Academy!!

🎯 மேலதிக தகவல்களுக்கு
0721096028 எண்ணை தொடர்பு கொள்ளவும்

விஞ்ஞான பாடத்திற்கு சிறந்த வகுப்பு ஒன்றை தேடுபவரா நீங்கள்?தரம் 10 & 11 மாணவர்களுக்கான புதிய விஞ்ஞான வகுப்புக்கள் AIE Cam...
12/04/2026

விஞ்ஞான பாடத்திற்கு சிறந்த வகுப்பு ஒன்றை தேடுபவரா நீங்கள்?

தரம் 10 & 11 மாணவர்களுக்கான புதிய விஞ்ஞான வகுப்புக்கள் AIE Campus இனால் ஆரம்பிக்கப்பட உள்ளன.

நேரம்
உங்கள் வசதிக்கு ஏற்ப நேரம் ஒழுங்கு படுத்தி தரப்படும்

இந்த வகுப்பில் நீங்கள் ஏன் இணைந்து கொள்ள வேண்டும்?

1. 20 மாணவர்களை மாத்திரம் உள்ளடக்கிய வகுப்பு
2. ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம்
3. ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கென தனித்தனியான Whatsapp Group
4. மாணவர்களின் அடைவு தொடர்பில் பெற்றோர்களுடன் நேரடி சந்திப்பும் கலந்துரையாடலும்
5. மாணவர்களின் வருகை தொடர்பில் மிகுந்த அவதானம்

மாதாந்த கட்டணம் 2000/= ரூபாய் (Past Paper, Model Paper மற்றும் மேலதிய வகுப்பு கட்டணம் அனைத்தையும் உள்ளடக்கியது)

அனுமதி கட்டணம் 500/= ரூபாய்

வகுப்பில் இணைந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் 10 ஆண்டுகளை உள்ளடக்கிய விஞ்ஞான Past Paper இலவசமாக வழங்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே உள்ளன பதிவுகளுக்கு இன்றே முந்திக் கொள்ளுங்கள்

மேலதிக தகவல்களுக்கு
M.F.M.Ifham (Neuro Diagnostic Technologist, Ashraff Memorial Hospital- Kalmunai)
+94 774464154
AI Employee Campus
Deen Road,
Kattankudy 06 ( Gareeb Nawaz கடைக்கு மேல் தளத்தில்)

👩‍🏫 உங்கள் கற்பித்தல் திறனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தயாரா?AI Employee (Pvt) Ltd வழங்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆ...
01/04/2026

👩‍🏫 உங்கள் கற்பித்தல் திறனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தயாரா?

AI Employee (Pvt) Ltd வழங்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆன்லைன் பயிற்சி (AI Training Programme for Teachers)

இந்த பயிற்சியில் நீங்கள் பெறுவது:
✔️ AI அடிப்படைகளை எளிதாக புரிந்து கொள்ளுதல்
✔️ Lesson Plan & Scheme தயாரித்தல்
✔️ வினாத்தாள் & மதிப்பீட்டு முறைகள் உருவாக்குதல்
✔️ AI மூலம் Presentation & Teaching Materials தயாரித்தல்
✔️ மாணவர் Feedback & Report உருவாக்குதல்
✔️ Creative Teaching Techniques

🎯 இந்த பயிற்சி யாருக்கு?
👨‍🏫 பாடசாலை ஆசிரியர்கள்
👩‍🏫 Tuition ஆசிரியர்கள்
📚 கல்வி துறையில் உள்ள அனைவருக்கும்

💡 Ai Tools
✨ Chatgpt
✨ Gemini
✨ Copilot
✨ MagicSchool AI
✨ Canva
✨ Beautiful.ai
✨ Quizizz
✨ OpenAI
✨ Otter.AI

பாட முடிவில் Certificate வழங்கப்படும்

📅 காலம்: 2 மாதம்
📆 வகுப்புகள்: ஞாயிறு
⏰ நேரம்: இரவு 9 - 10.30
💻 முறை: ஆன்லைன் (Zoom)
🗣 மொழி: தமிழ்
💵 கட்டணம்: 5000/= மாத்திரம்

📞 இப்போதே பதிவு செய்யுங்கள்! (Seats Limited)

📱 0721096028
🏢 AI Employee (Pvt) Ltd
📍 19, Deen Road, Kattankudy 06

🔥 IT Field-க்கு செல்ல ஆசையா? இது தான் உங்கள் Golden Opportunity! 💻🐍🎓 Certificate in Python ProgrammingCoding மூலம் உங்கள...
03/03/2026

🔥 IT Field-க்கு செல்ல ஆசையா? இது தான் உங்கள் Golden Opportunity! 💻🐍

🎓 Certificate in Python Programming
Coding மூலம் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க தயாராகுங்கள்!

Zero knowledge இருந்தாலும் பரவாயில்லை…
Step-by-step முறையில் Python கற்றுத்தரப்படும்!

📚 Course Highlights:
✔ Introduction to Python Programming
✔ Loops & Functions
✔ Lists & Data Handling
✔ Real-World Applications
✔ GUI அடிப்படையுடன் Mini Project
✔ 100% Practical & Hands-on Training

பாட முடிவில் Certificate வழங்கப்படும்

யாருக்கானது?
🎯 School Leavers
🎯 A/L Students
🎯 Undergraduates
🎯 Freelancers
🎯 வயது எல்லை இல்லை அனைவருக்கும் ஏற்றது

💰 மொத்த கட்டணம்: Rs. 15,000/= (2 தவணைகளில் செலுத்தும் வசதி)

📅 மார்ச் 15 ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்
⏳ Duration: 3 மாதங்கள்
🌐 Mode: Online
📌 Medium: தமிழ்

🔥 Limited Seats are Available– Register Early to secure your seats

📞 Call / WhatsApp: 0770096028/ 0756601349
📍 19, Deen Road, Kattankudy 06
🌍 www.aiemployee.lk

🚀 இன்றே சேருங்கள்… நாளை Software Developer ஆகுங்கள்!

AI mployee

🔥 IT Field-க்கு செல்ல ஆசையா? இது தான் உங்கள் Golden Opportunity! 💻🐍🎓 Certificate in Python ProgrammingCoding மூலம் உங்கள...
02/03/2026

🔥 IT Field-க்கு செல்ல ஆசையா? இது தான் உங்கள் Golden Opportunity! 💻🐍

🎓 Certificate in Python Programming
Coding மூலம் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க தயாராகுங்கள்!

Zero knowledge இருந்தாலும் பரவாயில்லை…
Step-by-step முறையில் Python கற்றுத்தரப்படும்!

📚 Course Highlights:
✔ Introduction to Python Programming
✔ Loops & Functions
✔ Lists & Data Handling
✔ Real-World Applications
✔ GUI அடிப்படையுடன் Mini Project
✔ 100% Practical & Hands-on Training

பாட முடிவில் Certificate வழங்கப்படும்

யாருக்கானது?
🎯 School Leavers
🎯 A/L Students
🎯 Undergraduates
🎯 Freelancers
🎯 வயது எல்லை இல்லை அனைவருக்கும் ஏற்றது

💰 மொத்த கட்டணம்: Rs. 15,000/= (2 தவணைகளில் செலுத்தும் வசதி)

📅 மார்ச் 15 ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்
⏳ Duration: 3 மாதங்கள்
🌐 Mode: Online
📌 Medium: தமிழ்

🔥 Limited Seats are Available– Register Early to secure your seats

📞 Call / WhatsApp: 0770096028/ 0756601349
📍 19, Deen Road, Kattankudy 06
🌍 www.aiemployee.lk

🚀 இன்றே சேருங்கள்… நாளை Software Developer ஆகுங்கள்!

Final call
26/02/2026

Final call

🚨 உயர்தர, உயிரியல் பிரிவில் 3S சித்தி பெற்றும், University கிடைக்கவில்லை என்று கவலையா??

🚨 உங்கள் எதிர்காலம் மருத்துவ துறை ஒன்றில் பயணிக்க முடியவில்லை என்று கவலைப்படுகின்றீர்களா??

🚨 கவலையை விடுங்கள்!!

🚨 இலங்கை மருத்துவ சபை ( Sri Lankan Medical Council) யில் பதிவு செய்யப்பட்ட ஒரு Registered Pharmacist ஆக மாறும் கனவை நாம் நனவாக்குகின்றோம்!!

🚨 SLMC Registered Pharmacist ஆக பதிவு செய்வதுடன் Pharmacy ஒன்றினை நடாத்தி செல்வதற்கான Pharmacy License யினையும் பெற்றுக் கொள்ள முடியும்!!

🚨 𝐍𝐨𝐭𝐞- 𝐀/𝐋 𝐁𝐢𝐨 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 முடித்து, தற்போது 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 யில் கல்வி கற்றுக் கொண்டு இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்!!

🚨 Age Limit- No Limit

🚨 Eligibility:

➖ O/L: : English + 5 subjects
➖ A/L : Chemistry + 2 subjects (3S Pass in Bio stream)

🗣️ Medium of Study: English & Tamil

✅ Delivery Mood-
Zoom & Physical
➖➖➖➖➖➖➖➖➖➖➖

📚 Course details:

1️⃣2️⃣ Months Theory Class

✳️ Payment Method:
➖ No Registration Fees
➖ Course Fee: LKR 60,000
( Installment Available- 5000×12)

➖➖➖➖➖➖➖➖➖➖➖

🚨Our Experience Lecture-

🧑⚕️ MLM.Sameem
B.Pharm (Hons)(UOJ)
SLMC Registered Community Pharmacist

🚨 Limited Student will Intake!!

Make Your Registration Before February 28th!!
Confirm Your Seat as soon as possible!!

🚨 Conducted By AI Employment & Medi-Pharm Academy!!

🎯 மேலதிக தகவல்களுக்கு கீழ் உள்ள WhatsApp Link யில் இணையவும்!!

Address

19, Deen Road, Kattankudy 06
Kattankudi

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30
Saturday 08:30 - 12:30

Alerts

Be the first to know and let us send you an email when AI Employee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share