Akamathi Group

Akamathi Group Akamathi PVT Limited specializes in computer networking, with a specific emphasis on Security Systems

உங்கள் இல்லத்தையும் வணிகத்தையும் பாதுகாக்க அகமதி (Akamathi) வழங்கும் நவீன தொழில்நுட்பம்! 🏠🛡️360 டிகிரி பாதுகாப்பை உறுதி ...
01/01/2026

உங்கள் இல்லத்தையும் வணிகத்தையும் பாதுகாக்க அகமதி (Akamathi) வழங்கும் நவீன தொழில்நுட்பம்! 🏠🛡️
360 டிகிரி பாதுகாப்பை உறுதி செய்யும் EZVIZ H8c Pro (3MP) இப்போது எங்களிடம் கிடைக்கிறது.
EZVIZ H8c Pro 3MP - சிறப்பம்சங்கள்:
3MP Ultra-Clear 2K Resolution: மிகத்தெளிவான காட்சிகளை (2K தரம்) பதிவு செய்யும்.
360° Panoramic View: எல்லா திசைகளிலும் சுழன்று கண்காணிக்கும் திறன் கொண்டது, எனவே மறைவிடங்களே (Blind Spots) இருக்காது.
AI Human Detection: மனித நடமாட்டத்தை மட்டும் துல்லியமாக கண்டறிந்து உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பும்.
Smart Auto-Tracking: ஒரு நபர் நடமாடினால், கேமரா தானாகவே அவரைத் தொடர்ந்து (Auto-Zoom & Track) கண்காணிக்கும்.
Color Night Vision: இரவு நேரத்திலும் பகலைப் போன்ற தெளிவான வண்ணக் காட்சிகளை வழங்குகிறது.
Active Defense: அனாவசியமான நபர்கள் ஊடுருவினால், சைரன் (Siren) மற்றும் மின்னுயிரொளி (Strobe Light) மூலம் அவர்களை எச்சரிக்கும்.
Two-Way Talk: உங்கள் மொபைல் போன் மூலமாகவே கேமராவிற்கு அருகில் இருப்பவர்களிடம் பேச முடியும்.
Weatherproof Design: மழை, வெயில் மற்றும் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது.

01/01/2026

அகமதி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக எமது அன்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2026-ல் எமது பயணம் உங்களுடன் இணைந்து இன்னும் சிறப்பாகத் தொடர வாழ்த்துகிறோம்."
"புதிய நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் 2026-ம் ஆண்டை வரவேற்போம். உங்கள் ஆதரவிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்!"

முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை மிகக்குறைந்த விலையிலும், நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் தொடர் பரா...
27/09/2024

முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை மிகக்குறைந்த விலையிலும், நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் தொடர் பராமரிப்புடனும்: உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கமராக்களை (cctv) பொருத்த எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Universities, Banks, Jewelry Shops, Super Markets, Farms, Schools, Hotels, Restaurants, Petrol Sheds, Furniture Shops போன்ற 1000ற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக விளங்கி வருகின்றோம்.
தொடர்பு:
0774404456
www.akamathi.com

,

24/05/2024
🤣🤣🤣🤣
22/09/2023

🤣🤣🤣🤣

முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை மிகக்குறைந்த விலையிலும், நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் தொடர் பரா...
14/06/2023

முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை மிகக்குறைந்த விலையிலும், நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் தொடர் பராமரிப்புடனும்: உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கமராக்களை (cctv) பொருத்த எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Universities, Banks, Jewelry Shops, Super Markets, Farms, Schools, Hotels, Restaurants, Petrol Sheds, Furniture Shops போன்ற 1000ற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக விளங்கி வருகின்றோம்.
தொடர்பு:
076 140 1991
0774404456
0212284142 (office hours)
www.akamathi.com
,

முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை(Brand) மிகக்குறைந்த விலையிலும், நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் தொ...
03/06/2023

முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை(Brand) மிகக்குறைந்த விலையிலும், நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் தொடர் பராமரிப்புடனும் உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கமராக்களை (cctv) பொருத்த எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்:
📞0774404456, 076 140 1991

Universities, Banks, Jewelry Shops, Super Markets, Farms, Schools, Hotels, Restaurants, Petrol Sheds, Furniture Shops போன்ற 1000ற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக விளங்கி வருகின்றோம்.

7 வருட பயணத்தில்: UOJ, SVM, IBC, Reecha, SK Farm, Multi Timber, Nesakkarangal Iyakkachchi farm, UN IOM, Kilinochchi Hospital BIO Medical Engineering....

(இருள் நேரங்களிலும் வர்ணங்களுடன் (color) தெளிவாக தெரியக்கூடிய அல்லது Black & White இல் தெளிவாக தெரியக்கூடிய கமராக்கள்)

Address

Kanesapuram
Kilinochchi
44000

Opening Hours

Monday 07:30 - 17:00
Tuesday 07:45 - 17:00
Wednesday 07:45 - 17:00
Thursday 07:45 - 17:00
Friday 07:45 - 17:00
Saturday 07:45 - 14:30

Telephone

+94774404456

Alerts

Be the first to know and let us send you an email when Akamathi Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akamathi Group:

Share