24/10/2026
வீட்டில் இருந்தபடியே உங்களது DTH மாத சந்தாவை மிகக் குறைந்த கட்டணத்தில், குறுகிய நேரத்தில் செலுத்துவதற்கான எளிய வழி இதோ! 📡
DTH சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்!
உங்கள் டிடிஎச் (DTH) கணக்கு தொடர்பான அனைத்துத் தகவல்களையும், சேவைகளையும் இனி வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
எமது சேவைகள்:
* இலவச பேக்கேஜ் தகவல்: உங்களது கார்ட் நம்பரை (Card Number) எமது WhatsApp இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம், உங்களது தற்போதைய பேக்கேஜ் தொடர்பான தகவல்களை முற்றிலும் இலவசமாக அறிந்து கொள்ளலாம்.
* விரைவான மாதாந்தக் கட்டணம்: எளிய முறையில் உங்களது மாத சந்தாவை உடனுக்குடன் செலுத்தலாம்.
* சேனல் மேலாண்மை: உங்களுக்குப் பிடித்தமான புதிய சேனல்களைச் சேர்த்துக் கொள்ளவும், தேவையற்ற சேனல்களைத் தவிர்க்கவும் (Add / Drop Channels) உடனடி உதவி.
* அனைத்து DTH தகவல்கள்: டிடிஎச் சம்பந்தமான சந்தேகங்கள் மற்றும் தகவல்களை எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு:
📲 WhatsApp: 077 487 8765
இன்றே எம்மோடு இணைந்திருங்கள் உங்களது DTH சேவைகளை எளிமையாக்குங்கள்!