Connect

Connect Electronics & Mobiles

Connect Electronics இல் ரீவி ஒன்றை (32", 40",43",50" மற்றும் 55") கொள்வனவு செய்யும் அனைவருக்கும் தற்போது புத்தம் புதிய N...
13/05/2026

Connect Electronics இல் ரீவி ஒன்றை (32", 40",43",50" மற்றும் 55") கொள்வனவு செய்யும் அனைவருக்கும் தற்போது புத்தம் புதிய Nokia 106 போன் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.

கையிருப்பு உள்ளவரை மட்டுமே இந்த சலுகை அமுலில் இருக்கும்.

ரீவிக்கும், இலவசமாக வழங்கப்படும் போனுக்கும் பூரண உத்தரவாதம் உண்டு.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

Connect Electronics,
பரந்தன் வீதி புதுக்குடியிருப்பு.

மற்றும்,

பாடசாலை முன்பாக உடையார் கட்டு.

0719702001 / 0767992009

Location UK : https://shorturl.at/tT9cc

Location PKI : https://shorturl.at/zPMBV

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு."நீர்ப்பூக்களின் தண்டு நீரின் அளவைப் பொறுத்து நீளும்; அதுபோல மன...
14/04/2026

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு."

நீர்ப்பூக்களின் தண்டு நீரின் அளவைப் பொறுத்து நீளும்; அதுபோல மனிதர்களின் உயர்வு, அவர்கள் மனதிலுள்ள ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே அமையும்.

புதிய நம்பிக்கைகளுடனும், புத்துணர்ச்சியுடனும் பிறக்கும் இந்தப் பராபவ வருடம் உங்கள் எண்ணம் போல் வண்ணமாய் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் சகல சௌபாக்கியங்களையும் ஏற்படுத்தி வாழ்வின் உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக!..

அனைவருக்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்!

Connect Electronics
பரந்தன் வீதி, புதுக்குடியிருப்பு.

மற்றும்

பாடசாலை முன்பாக,
உடையார்கட்டு.
0719702001 / 0767992009

சிங்கர் 7.5Kg சலவை இயந்திரம் உட்பட அனைத்துப் பொருட்களையும் உங்கள் Connect Electronics இல் லீசிங் வசதியில் பெற்றுக்கொள்ளல...
17/03/2026

சிங்கர் 7.5Kg சலவை இயந்திரம் உட்பட அனைத்துப் பொருட்களையும் உங்கள் Connect Electronics இல் லீசிங் வசதியில் பெற்றுக்கொள்ளலாம்.

*ஆரம்ப கட்டணம் 17600/- மட்டுமே!

மிகுதியை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்துங்கள்.

தற்போது ஒவ்வொரு கொள்வனவுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் அழகிய Lucky 7 Horses பிரேம் ஒன்று இலவசமாக வழங்கப்படுகின்றது.

தேவையான ஆவணங்கள் : தேசிய அடையாள அட்டை மற்றும் குடும்பப் பதிவு அட்டை.

(இந்த லீசிங் வசதியினை முதல் கட்டமாக புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு, கிளிநொச்சி, முழங்காவில் ஆகிய நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள கிராமங்களிலும் வழங்கி வருகின்றோம்.)

நிபந்தனைகள் உண்டு

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

Connect Electronics,
பரந்தன் வீதி புதுக்குடியிருப்பு.

மற்றும்,

பாடசாலை முன்பாக உடையார் கட்டு.

0719702001 / 0767992009

இப்போது Connect Electronics இல் அனைத்து பொருட்களையும் லீசிங் வசதியில் பெற்றுக்கொள்ளலாம்.*குளிர்சாதனப் பெட்டி (Sisil / Ab...
06/03/2026

இப்போது Connect Electronics இல் அனைத்து பொருட்களையும் லீசிங் வசதியில் பெற்றுக்கொள்ளலாம்.

*குளிர்சாதனப் பெட்டி (Sisil / Abans) ஒன்றை 18900/- மட்டும் செலுத்தி* எடுத்துச் செல்லுங்கள்.

மீகுதியை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்துங்கள்.

தற்போது ஒவ்வொரு கொள்வனவுக்கும் எலக்ட்ரிக் கேற்றில் ஒன்று இலவசமாக வழங்கப்படுகின்றது.

(இந்த வீசிக் வசதியினை முதல் கட்டமாக புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு, கிளிநொச்சி, முழங்காவில் ஆகிய நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள கிராமங்களிலும் வழங்கி வருகின்றோம்.)

நிபந்தனைகள் உண்டு

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

Connect Electronics,
பரந்தன் வீதி புதுக்குடியிருப்பு.

மற்றும்,

பாடசாலை முன்பாக உடையார் கட்டு.

0719702001 / 0767992009

இப்போது Connect Electronics இல் அனைத்து பொருட்களையும் லீசிங் வசதியில் பெற்றுக்கொள்ளலாம்.*Zoje தையல் மெசின் ஒன்றை 24100/-...
19/02/2026

இப்போது Connect Electronics இல் அனைத்து பொருட்களையும் லீசிங் வசதியில் பெற்றுக்கொள்ளலாம்.

*Zoje தையல் மெசின் ஒன்றை 24100/- மட்டும் செலுத்தி* எடுத்துச் செல்லுங்கள்.

மீகுதியை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்துவதற்கு நாம் வசதி செய்து தருகின்றோம்.

நிபந்தனைகள் உண்டு

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

Connect Electronics,
பரந்தன் வீதி புதுக்குடியிருப்பு.

மற்றும்,

பாடசாலை முன்பாக உடையார் கட்டு.

0719702001 / 0767992009

Location UK : https://shorturl.at/tT9cc

Location PKI : https://shorturl.at/zPMBV

Whatsapp: https://tinyurl.com/4432bwch

Facebook: https://www.facebook.com/yestoconnect

டிஸ்பிளே [ Display ] உடைந்தால் இலவசமாக மாற்றிதரப்படும் ||  🆓Connect Electronics,பரந்தன் வீதி புதுக்குடியிருப்பு.மற்றும்,...
28/12/2025

டிஸ்பிளே [ Display ] உடைந்தால் இலவசமாக மாற்றிதரப்படும் || 🆓

Connect Electronics,
பரந்தன் வீதி புதுக்குடியிருப்பு.

மற்றும்,

பாடசாலை முன்பாக உடையார் கட்டு.

0719702001 / 0767992009

Location UK : https://shorturl.at/tT9cc

Location PKI : https://shorturl.at/zPMBV

Whatsapp: https://tinyurl.com/4432bwch

Facebook: https://www.facebook.com/yestoconnect

Redmi 14 pro plusRedmi 14 Pro plus உட்பட அனைத்து போன்களையும் எம்மிடம் லீசிங் வசதியுடன் பெற்றுக்கொள்ள முடியும்.எம்மிடம் க...
21/12/2025

Redmi 14 pro plus

Redmi 14 Pro plus உட்பட அனைத்து போன்களையும் எம்மிடம் லீசிங் வசதியுடன் பெற்றுக்கொள்ள முடியும்.
எம்மிடம் கொள்வனவு செய்யப்படும் அனைத்து போன்களுக்கும் Connect Care திட்டத்தின் மூலம் டிஸ்பிளே உடைந்தால் புத்தம் புதிய டிஸ்பிளே இலவசமாக மாற்றி வழங்கப்படும்

Connect Electronics,
பரந்தன் வீதி புதுக்குடியிருப்பு.

மற்றும்,

பாடசாலை முன்பாக உடையார் கட்டு.

0719702001 / 0767992009

Location UK : https://shorturl.at/tT9cc

Location PKI : https://shorturl.at/zPMBV

Whatsapp: https://tinyurl.com/4432bwch

Facebook: https://www.facebook.com/yestoconnect

*Honor 400 Pro*200 MP Trible Camera உடன் Honor 4000 pro வை கொள்வனவு செய்யுங்கள். *லீசிங் வசதி உண்டு.** Processor: Snapdr...
05/11/2025

*Honor 400 Pro*
200 MP Trible Camera உடன் Honor 4000 pro வை கொள்வனவு செய்யுங்கள். *லீசிங் வசதி உண்டு.*

* Processor: Snapdragon 8 Gen 3, 12GB RAM
* Storage: 512GB internal, no card slot
* Display: 6.7″ AMOLED, 120Hz, HDR Vivid
* Cameras: 200MP rear, 50MP + 2MP front
* Battery: 6000mAh, 100W wired, 50W wireless
* Durability: IP68/IP69 water & dust resistant
* Warranty: One Year

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

Connect Electronics,
பரந்தன் வீதி புதுக்குடியிருப்பு.

மற்றும்,

பாடசாலை முன்பாக உடையார் கட்டு.

0719702001 / 0767992009

Location UK : https://shorturl.at/tT9cc

Location PKI : https://shorturl.at/zPMBV

Whatsapp: https://tinyurl.com/4432bwch

Facebook: https://www.facebook.com/yestoconnect

Honor 400 உட்பட அனைத்து சிமாட் போன்களையும் எம்மிடம் வீசிங் வசதியில் பெற்றுக்கொள்ளலாம்.மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.Co...
03/11/2025

Honor 400 உட்பட அனைத்து சிமாட் போன்களையும் எம்மிடம் வீசிங் வசதியில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

Connect Electronics,
பரந்தன் வீதி புதுக்குடியிருப்பு.

மற்றும்,

பாடசாலை முன்பாக உடையார் கட்டு.

0719702001 / 0767992009

Location UK : https://shorturl.at/tT9cc

Location PKI : https://shorturl.at/zPMBV

Whatsapp: https://tinyurl.com/4432bwch

Facebook: https://www.facebook.com/yestoconnect

இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் கொண்டாடும் தருணமா...
20/10/2025

இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் கொண்டாடும் தருணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நன்நாளில் எல்லோரது வாழ்வும் ஆரோக்கியம் மற்றும் வளம் நிறைந்ததாக அமைய வேண்டும் எனவும், எல்லோரது உள்ளங்களும் அன்பு மற்றும் கருணை குணத்தால் நிறைந்த அமைதியான அழகான வாழ்கை அமைய வேண்டும் எனவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Connect Electronics
பரந்தன் வீதி, புதுக்குடியிருப்பு.

மற்றும்

பாடசாலை முன்பாக,
உடையார்கட்டு.
0719702001 / 0767992009

18/10/2025

Address

Udaiyarkaddu Junction
Mullaittivu
42000

Opening Hours

Monday 08:00 - 21:45
Tuesday 08:00 - 21:45
Wednesday 08:00 - 21:45
Thursday 08:00 - 21:45
Friday 08:00 - 21:45
Saturday 08:00 - 21:45

Telephone

+94767992009

Alerts

Be the first to know and let us send you an email when Connect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Connect:

Share