27/07/2026
தரம் 01 கல்வி கற்கும் ஆசிரியர்களுக்கான 2026 ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாட வேலைத்திட்டம் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றை பயின்டிங் உடன் ரூபா 1000/- இற்கு பெற்றுக்கொள்ள முடியும்.
உள்ளடக்கம்
1) ஆசிரியர் வழிகாட்டி
- தமிழ் மொழியும் இலக்கியமும்
- கணிதம்
- ஆரம்ப விஞ்ஞானமும் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்
- அழகியல் கல்வி
- செயற்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம்
- இரண்டாம் தேசிய மொழி
2) பாட வேலைத்திட்டம்
பெற்றுக் கொள்ள அழையுங்கள்
NJ-PRINTERS
Masjid Shopping Complex,
Periyapalam,
Mutur.
0755124138
0262238882