FN Communication

FN Communication FN Communication புழுதிவயலில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. புழுதிவயலில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது FN Communication

23/01/2026

🥹🥹🧐❌❌🏍️

மூன்று மாதங்களுக்கு முன் மரணித்ததாக நினைத்த சிறுவன்… இன்று உயிருடன்! 😲🌊சுமார் 3 மாதங்களுக்கு முன்பு,15 & 16 வயதுடைய இரண்...
21/01/2026

மூன்று மாதங்களுக்கு முன் மரணித்ததாக நினைத்த சிறுவன்… இன்று உயிருடன்! 😲🌊
சுமார் 3 மாதங்களுக்கு முன்பு,
15 & 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள்
பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது,
குடும்பத்தினர் கண் முன்னே கடலில் மூழ்கினர்.
🔍 பல நாள் தேடலுக்குப் பிறகு
ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது சிறுவன் எவ்வித தடயமும் இல்லாமல் மறைந்தான்.
💔 இதனால், குடும்பத்தினர்
அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி,
கத்தம் ஓதி துஆ செய்தனர்.
📞 ஆனால்… நேற்று நடந்தது அதிசயம்!
அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு
மலேசியாவிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
🚢 கடலில் மயக்க நிலையில் மிதந்து கொண்டிருந்த அந்தச் சிறுவனை
ஒரு சரக்குக் கப்பல் ஊழியர்கள் மீட்டுள்ளனர்.
கடந்த 3 மாதங்களாக மலேசியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
🧠 தற்போது நினைவுகள் திரும்பியவுடன்,
அவன் தன் பெற்றோருக்கு அழைத்து பேசினான்…
அழுகையும் ஆனந்தமும் கலந்த அந்த நிமிடம்! 🥹🤍
☝️ அல்லாஹ் மிகப் பெரியவன்!
அல்லாஹ்வின் கத்ர் (விதி) எவ்வளவு ஆச்சரியமானது என்பதைப் பாருங்கள்!
சுப்ஹானல்லாஹ்!
மாஷா அல்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த செய்தி முகநூலூடாக கானக்கிடைத்த செய்தியாகும். இதன் உண்மைத்தன்மை தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்.
#அல்லாஹ்_மிகப்_பெரியவன் #கத்ர் #அதிசயம் #உயிர்_திரும்பியது..

2025 மோட்டார் வாகன குற்றங்கள் தொடர்பான  அபராதங்கள் – சுருக்கமான வழிகாட்டிபகுதி 1: Spot fine (தபால் நிலையத்தில் செலுத்த) ...
27/12/2025

2025 மோட்டார் வாகன குற்றங்கள் தொடர்பான அபராதங்கள் – சுருக்கமான வழிகாட்டி

பகுதி 1: Spot fine (தபால் நிலையத்தில் செலுத்த)

வேக வரம்பு மீறுதல்:
20% வரை: ரூ. 3,000
20% - 30%: ரூ. 5,000
30% - 50%: ரூ. 10,000
50% க்கு மேல்: ரூ. 15,000

*ரூ. 2,000 அபராதம்:
· இடதுபுறத்தில் இருந்து முந்திச் செல்லுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், வாகனம் செலுத்தும் போது மொபைல் பயன்பாடு, போக்குவரத்து சைகை மீறுதல்.

* ரூ. 1,000 அபராதம்:

· ஓட்டுநர் உரிமம்/வருவாய் உரிமம்/புகைப்படச் சான்று வைத்திருக்காதது.
· தெளிவற்ற இலக்க தகடுகள்.
· பாதுகாப்புப் பெல்ட்/ஹெல்மெட் அணியாதது.
· பக்க கண்ணாடி, Horn, வைப்பர், விளக்குகள், டயர்கள் போன்றவை பழுதடைந்திருப்பது.
· தவறான நிறுத்தம்/பார்க்கிங், போன்றவை.

*பகுதி 2: நீதிமன்ற வழக்குகள் (நேரடியாக நீதிமன்றத்தில்)

· காப்பீடு insurance இல்லாமல் ஓட்டுதல்: குறைந்தபட்சம் ரூ. 25,000.
· சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல்: (காலாவதியானது அல்ல, ஒருபோதும் பெறாதது) ரூ. 25,000.
· குடித்துவிட்டு ஓட்டுதல்: ரூ. 25,000 முதல். உரிமம் ரத்து/நிறுத்தம், சிறை தண்டனையும் வாய்ப்பு உண்டு.
· உரிமம் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தல்: வாகன உரிமையாளருக்கு ரூ. 30,000 அபராதம்.
· 18 வயதிற்குட்பட்டவர் ஓட்டுதல்: பெற்றோர்/உரிமையாளருக்கு ரூ. 30,000.
· பெருங்கவனமின்மை ஓட்டுப்பழக்கம்: நீதிமன்றம் தீர்மானிக்கும் (ரூ. 10,000 முதல் 50,000 வரை).
· ரயில் கிராசிங்கில் கவனக்குறைவு: ரூ. 25,000.

📌 முக்கிய குறிப்பு:

· ஸ்பாட் ஃபைன்ஸை 14 நாட்களுக்குள் (GovPay மூலம் ஆன்லைனில் அல்லது தபால் நிலையத்தில்) செலுத்தவும்.
· 14-28 நாட்களுக்குள் செலுத்தினால், அபராதம் இரட்டிப்பாகும்.
· 28 நாட்களுக்குப் பிறகு, அபராதம் ஏற்கப்படாது →

மற்றவருக்கும் பகிருங்கள்

I Phone 7+Batree 100%0719589595
11/03/2025

I Phone 7+
Batree 100%
0719589595

       #0719589595
23/11/2024


#0719589595

03/04/2024

The difference between heroes and jokers...😝😁😂😝😂😁😁😝😂 🇧🇩

03/04/2024

Sri Lanka's 2-0 sweep against Bangladesh lifts them from the bottom to fourth in the standings 📈

Address

FN Communication, 624/E, Sri Lanka Lk
Puludiwayal

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 11:00
14:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+94719589595

Website

Alerts

Be the first to know and let us send you an email when FN Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FN Communication:

Share