09/01/2015
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக
SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!
1)* #9999 # - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2) #*3849 # -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)* #06 # -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4) #*2558 # -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5) #*7337 # -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6) #*4760 # -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)* #9998*246 # -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)* #7465625 # -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)* #0001 # -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)* #2767*637 # -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)* #8999*636 # -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)* #8999*778 # -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13) #* #8377466 # -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14) #*3888 # -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.
15) #*5376 # - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16) #*2472 # -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.
நன்றி படித்ததும் பகிரவும்
PCHOme
358, Court Road
Trincomalee
tp 026-2227793