Adat Computer

Adat Computer கம்ப்யூட்டர் தகவல்கள்

🚘🏍️🛵🚌வண்டி insurance card-ah மறந்துட்டு போயிட்டு 🚔போலீஸ் பிடிச்சா:*1338 # டயல் பண்ணி வண்டி number-அ குடுத்தா insurance-ஓ...
14/05/2026

🚘🏍️🛵🚌வண்டி insurance card-ah மறந்துட்டு போயிட்டு 🚔போலீஸ் பிடிச்சா:

*1338 # டயல் பண்ணி வண்டி number-அ குடுத்தா insurance-ஓட status-ah prove 🎟️பண்ண முடியும்.

insurance policy number தப்பித்தவறி ஞாபகம் இருந்தா அதையும் குடுக்கலாம்

எந்த network-ல இருந்தாலும் பணம் எதுவும் கழியாம இந்த வேலைய முடிச்சுக்கலாம்...🤩

03/05/2026
இப்போது எல்லோராலும் பேசி வரப்படும் பணம் சார் உளவியல் தமிழ் புத்தகம்  இணைப்பு (psychology money book link ) 👇https://puth...
15/10/2024

இப்போது எல்லோராலும் பேசி வரப்படும் பணம் சார் உளவியல் தமிழ் புத்தகம் இணைப்பு (psychology money book link ) 👇
https://puthagavalam.blogspot.com/2023/05/blog-post.html?m=1

2025 calendar is getting ready
10/10/2024

2025 calendar is getting ready

யாதுமற்ற நிலையிலும் யாதுமாவதும் இசையால் மட்டுமே 🎸💯💖
17/08/2024

யாதுமற்ற நிலையிலும்
யாதுமாவதும் இசையால் மட்டுமே 🎸💯💖

அன்பெனும்' ❤️' நான் '🚶
20/07/2024

அன்பெனும்' ❤️' நான் '🚶

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் அறிவித்த திருத்தங்கள் காரணமாக 2024 ஜனவரி 01ம் திகதி முதல் அமுலாகும...
30/12/2023

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் அறிவித்த திருத்தங்கள் காரணமாக 2024 ஜனவரி 01ம் திகதி முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டண பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.

ஏனையவர்களும் பயன் பெற அதிகம் பகிருவோம்.

Address

Vavuniya Town
43000

Telephone

+94242227908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adat Computer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adat Computer:

Share

Category